• Brihat Horoscope
  • Ask A Question
  • Child Report 2020
  • Raj Yoga Report
  • Career Counseling
Personalized
Horoscope

ராசி பலன் 2021 - Horoscope 2021 in Tamil

Last Updated: 5/29/2020 11:37:42 AM

ராசி பலன் 2021(Rasi Palan 2021) படி, நட்சத்திரத்தின் அறிகுறிப்படி வருகின்ற புதிய ஆண்டு உங்களுக்கு என்ன கொண்டுவர போகிறது என்பதை பார்ப்போம்? இந்த புதிய ஆண்டின் மூலம் உங்களுக்கு வெற்றி கிடைக்குமா அல்லது உங்களுக்கு இன்னும் கொஞ்ச காலத்திற்கு காத்திருக்க வேண்டுமா, இவை அனைத்தும் அறிந்து கொள்ள நீங்கள் வாரந்திர ராசிபலன் 2021 படிக்கவும். வேத ஜோதிட அடிப்படையில் ராசி பலன் மூலம் வணிகம், வேலை, செல்வம், ஆரோக்கியம், கல்வி மற்றும் குடும்ப வாழ்கை போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம். உங்களுக்கு வரவிருக்கும் புதிய ஆண்டு எவ்வாறு இருக்கும்?

இது மட்டுமின்றி நீங்கள் இந்த வருட ராசி பலன் மூலம் உங்கள் குடும்ப வாழ்கை, உங்கள் வீடு- குடும்பம், குடும்ப வாழ்கை, திருமண வாழ்கை மற்றும் காதல் வாழ்கை சிறப்பான முறையில் அணைத்து விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். இங்கு கொடுக்க பட்டுள்ள ராசி பலன் படி உங்கள் அணைத்து பிரச்சனைக்கு தீர்வு உங்களுக்கு இங்கு கிடைக்கும். இதனுடவே உங்களுக்கு இங்கு அணைத்து பிரச்சனைக்கு ஜோதிட பரிகாரம் கிடைக்கும், இவற்றை கடைபிடிப்பதால் உங்களின் வலக்கையில் வரவிற்கும் அணைத்து பிரச்சனைகளிலும் தீர்வு கிடைக்கும்

ராசி பலன் 2021 படி வரவிற்கும் ஆண்டு 2021 அணைத்து 12 ராசிகளின் வாழ்க்கையின் மிக சிறப்பு மற்றும் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரும். இதன் விளைவு உங்கள் வாழ்க்கையில் கிட்டத்தட்ட அணைத்து துறைகளிலும் ஏற்பட கூடும்.

மேஷ ராசி பலன் 2021

மேஷ ராசி பலன் 2021 மேஷ ராசிபலன் 2021 படி, மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆண்டு மிக சிறப்பானதாகும். முக்கியமாக மேஷ ஜாதகக்காரர்களுக்கு தொழில் வாழ்கை இந்த ஆண்டு மிக நன்றாக இருக்கும் என்று நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு சனி பகவானின் கர்மபலன் அடிப்படையில் உங்களுக்கு பலன் கிடைக்கும். இருப்பினும் இந்த ஆண்டு உங்கள் பணம் அதிகமாக செலவாகக்கூடும். 2021 ஆண்டு மேஷ ராசி மாணவ ஜாதகக்காரர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். இருப்பினும் இந்த ஆண்டின் கடைசியில் குருவின் நல்ல விளைவின் அடிப்படையில் மேஷ ஜாதகக்காரர்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்கும் மற்றும் இந்த ஆண்டு உங்களுக்கு வெளிநாடு சென்று படிக்கும் கனவு நிறைவேற கூடும். இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு உங்கள் குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் தோல்வியளிக்கும். இந்த ஆண்டு உங்கள் குடும்ப உறுப்பினர்களின் முக்கியமான நேரத்தில் ஆதரவு கிடைக்காது மற்றும் இந்த ஆண்டு உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்பட கூடும். இதனுடவே இந்த ஆண்டு மேஷ திருமண ஜாதகக்காரர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் இருக்கும். தொழில் படி இந்த ஆண்டு உங்களுக்கு சாதாரணமாகவே நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு மேஷ ஜாதகக்காரர்கள் மற்றும் அவர்களின் வாழ்கை துணைவியார் இடையில் ஏற்ற தாழ்வு இருக்கக்கூடும். நீங்கள் உங்கள் கோபத்தில் கவனம் செலுத்த அவசியம் இருக்கும். ஏனென்றால் உங்கள் கோபத்தின் காரணத்தால் திருமண வாழ்கை பாதிக்கப்படக்கூடும். அதே காதல் வாழ்கை பற்றி பேசும் பொது இந்த ஆண்டு மேஷ ஜாதகக்காரர்களுக்கு மகிழ்ச்சியை கொண்டு வரக்கூடும், உங்கள் பிரியமானவருடன் திருமண செய்யக்கூடும்.

மேலும் விபரங்களுக்கு மேஷ வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

ரிஷப ராசி பலன் 2021

ரிஷப ராசி பலன் 2021 ரிஷப ராசி பலன் 2021 படி, இந்த ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் ஏற்றதாழ்வாக இருக்க கூடும். 2021 ஆண்டு ரிஷப ராசி ஜாதகக்காரர் தொழில் வாழ்கை மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு விரும்பிய பதவி மாற்றம் கிடைக்கும். இதனுடவே ரிஷப ஜாதகக்காரர்களுக்கு தங்களின் வேலை மாற்ற விரும்பினால், அவர்களுக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைக்கும். பொருளாதார பார்வையில் இந்த ஆண்டு கலவையான முடிவுகள் கொண்டுவரும். இந்த ஆண்டு ஜனவரி, ஏப்ரல் ஆரம்பத்தில் 14 நாட்கள், இதனுடவே மே முதல் ஜூலை கடைசி வாரம் வரை மற்றும் பிறகு செப்டம்பர் மாதத்தில் ரிஷப ஜாதகக்காரர்களுக்கு மிகவும் அதிக செல்வம் கிடைக்கும். கல்வி துறையில் இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்ற தாழ்வாக இருக்கக்கூடும். இதன் காரணத்தால் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு பலவீனமாக இருக்கக்கூடும். இதனால் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த அவசியம். குடும்ப வாழ்க்கையின் படி ஆண்டு 2021 ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கக்கூடும், ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தமான சூழ்நிலையில் முக்கியமாக பிப்ரவரி மதம் வரை இருக்கும் மற்றும் உங்களுக்கு கவலை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். இந்த ஆண்டு திருமண வாழ்க்கையில் கொஞ்சம் அழுத்தம் இருக்கும். அதே காதல் வாழ்க்கைக்கு இந்த ஆண்டு ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு சாதாரணமாக இருக்கும். அதே உடல் ஆரோக்கியத்தை பற்றி பார்க்கும்பொழுது இந்த ஆனது மிகவும் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

மேலும் விபரங்களுக்கு ரிஷபம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மிதுனம் ராசி பலன் 2021

மிதுனம் ராசி பலன் 2021 மிதுன ராசி பலன் 2021 படி, இந்த ஆனது கல்வித்துறையில் தொடர்புடைய ஜாதகக்கரர்களுக்கு புதிய நம்பிக்கைகள் கொண்டுவரக்கூடும். சில மாணவர்கள் வெளிநாடு சென்று உயர் கல்வி பெற நினைப்பவர்கள், அவர்களுக்கு இந்த ஆண்டு 2021 ஜனவரி முதல் மே மாதம் வரை நேரம் சாதகமானதாக இருக்கும். இதனுடவே காதல் பற்றி பார்க்கும்பொழுது இந்த ஆண்டு மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு காதல் உறவிலிருந்து திருமணம் செய்ய முடிவு எடுக்க கூடும். இருப்பினும் இந்த ஆண்டு 2021 உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்தும் படி அறிவுறுத்த படுகிறது, இல்லையெனில் உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கக்கூடும், இதற்கிடையே உங்களுக்கு யாராவது மூலமாக தொடர்ந்து செல்வம் லாபம் இருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு முழுவதும் பற்றி பார்த்தால் சில மாதத்திற்கு உங்களுக்கு அளவுக்கு மீறிய லாபம் கிடைக்கும் மற்றும் சில மதத்திற்கு உங்களுக்கு கஷ்டங்கள் இருக்க கூடும். இந்த ஆண்டு வியாபார துறையில் தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு கொஞ்சம் கவனமாக இருக்க அவசியம். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் கூட்டாளி உங்களுக்கு நம்பிக்கை துரோகம் விளைவிக்கக்கூடும். இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிக நன்றாக இருக்காது. நீங்கள் இந்த நேரத்தில் உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்த அவசியம் இல்லையெனில் உங்களுக்கு அஜீரணம் அல்லது ரத்த சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் இந்த ஆண்டு வரக்கூடும்.

மேலும் விபரங்களுக்கு மிதுனம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கடகம் ராசி பலன் 2021

கடகம் ராசி பலன் 2021 கடக ராசி பலன் 2021 படி, கடக ராசி ஜாதகக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். தொழில் வாழ்கை படி இந்த ஆனது 2021 கடக ராசி ஜாதகக்கரர்களுக்கு கலவையாக இருக்கக்கூடும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் வரை நீங்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்த படுகிறது. ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டங்களை கொடுக்க கூடும். இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷடம் கைகொடுக்காது. இதனால் நீங்கள் பணித்துறையில் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் மற்றும் எதாவது தவறுகள் செய்வதை தவிர்க்கவும். பொருளாதாரத்தில் முந்தய விட இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு அரசங்க துறையின் மூலம் பொருளாதார லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு உங்களுக்கு பணம் வரவு நன்றாக இருக்கும் காரணத்தால், நீங்கள் செலுத்தாத கடன் இந்த நேரத்தில் செலுத்தக்கூடும். மொத்தத்தில் பொருளாதார கண்ணோட்டத்தில் இந்த நேரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். கல்வி ரீதியாக பார்க்கும்பொழுது உயர் கல்விக்காக முயற்சி செய்து கொண்டிருக்கும் மாணவர்களுக்கு 2021 ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை நேரம் மற்றும் ஏப்ரல் முதலில் நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும். இந்த மாதம் அவர்களின் மனதில் நினைத்த கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் உங்களுக்கு இதனால் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உடல் ஆரோக்கியத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்காது, ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தின் தொடர்புடைய சில பிரச்சனைகள் வரக்கூடும். இதனால் இந்த நேரத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்த படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கடகம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சிம்மம் ராசி பலன் 2021

சிம்மம் ராசி பலன் 2021 சிம்ம ராசி பலன் 2021 படி இந்த ஆண்டு சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு ஏற்றத்தாழ்வாக இருக்க கூடும். தொழில் ரீதியாக இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு எதிர் பாரத விதமாகவும் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. இருப்பினும் ஏப்ரல் மற்றும் மே இடையில் உங்களுக்கு சவாலாக இருக்கக்கூடும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உறவில் விரிசல் ஏற்பட கூடும். இருப்பினும் இந்த ஆண்டு பொருளாதார ரீதியாக உங்களுக்கு ஏற்றத்தாழ்வாக காணப்படும், ஆனால் நல்ல முறையில் செயல்பட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் இடையில் நீங்கள் செல்வம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் வருமானம் மற்றும் குடும்பத்தின் ஆதரவின் மூலம் செல்வம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். அதே கல்விதுறையில் உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு அவர்களின் லட்சத்திற்கு மிக அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது, ஏனென்றால் இந்த ஆண்டு சிம்ம ஜாதகக்காரர்களுக்கு கை, வயிறு மற்றும் சிறுநீரக தொடர்புடைய நோய்கள் வரக்கூடும்

மேலும் விபரங்களுக்கு சிம்மம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கன்னி ராசி பலன் 2021

கன்னி ராசி பலன் 2021 கன்னி ராசி பலன் 2021 படி, கன்னி ராசி ஜாதகக்கரர்களுக்கு கலவையான பலன் கொண்டு வரக்கூடும், ஏனென்றால் இந்த ஆண்டு ஆரம்பத்தில் உங்களுக்கு நன்றாக இருக்கும், அதே ஆண்டின் நடுவில் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க அவசியம். தொழில் ரீதியாக இந்த ஆண்டு சிறப்பாகவே இருக்கும். இந்த ஆண்டின் நடுவில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான இடையில் நீங்கள் முந்தய வேலை விட்டு புதிய வேலையில் சேர முடிவு செய்யக்கூடும். எனவே உங்களுக்கு தொழிலுக்கு ஜனவரி, மார்ச் மற்றும் மே மாதத்தில் மிகவும் நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் முந்தயைவிட இந்த ஆண்டு உங்களுக்கு நன்றாக இருக்காது. கல்வித்துறையில் தொடர்புடைய ஜாதக மாணவர்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் அதிர்ஷ்டமின்றி இருக்கக்கூடும். இந்த நேரத்தில் மாணவர்கள் கடுமையாக உழைத்தால் மட்டுமே பலன் அடைய முடியும். குடும்ப வாழ்க்கையில் பார்க்கும் பொழுது இந்த ஆண்டு மிக சிறப்பாக இருக்க கூடும். திருமண வாழ்க்கை பற்றி பேசும் பொழுது ஆண்டு 2021 தொடக்கத்தில் இதுவரை திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை காலம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக இருக்கக்கூடும். ஆனால் இந்த ஆண்டு சில ஜாதகக்காரர்களுக்கு நீரிழிவு பிரச்சனை மற்றும் சிறுநீரகம் எரிச்சல் தொடர்புடைய வலிகள் இருக்க கூடும். இதனால் கவனமாக இருக்க அறிவுறுத்த படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கன்னி வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

துலாம் ராசி பலன் 2021

 துலாம் ராசி பலன் 2021 துலாம் ராசி பலன் 2021 படி, இந்த ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் ஏற்றத்தாழ்வாக இருக்க கூடும். தொழில் துறையில் நல்ல பலன் அளிக்க வாய்ப்புள்ளது. வணிக துறையில் தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு வணிக கூட்டாண்மை செய்ய நினைத்து கொண்டிருந்தாள், இந்த ஆண்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கும் படி அறிவுத்தப்படுகிறது. ஏனென்றால் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை காலம் உங்களுக்கு கவலை அளிக்க கூடும். பொருளாதார பார்வையில் ஆண்டு 2021 தொடக்கத்தில் மிகவும் நன்றாக இருக்கும். இதனுடவே கல்வித்துறையிலும் இந்த ஆண்டு 2021 துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்ககையின் அடிப்படையில் துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு உங்ககுக்கும் உங்கள் வீட்டிற்கு இடைவெளி மிக நீண்ட தூரமாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த இடைவெளி உங்கள் சண்டை காரணத்தில் மட்டுமின்றி உங்கள் பணிரீதியாக அல்லது கல்வி ரீதியாகவும் உங்கள் வீட்டை விட்டு தள்ளி இருக்கக்கூடும். 2021 ஆண்டு துலா ராசி ஜாதகக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். எனினும் எந்தவிதமான பெரிய வலிகள் எதுவும் இருக்காது, ஆனால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதால் சின்ன சின்ன பிரச்சனையிலிருந்து தீர்வு காண கூடும்.

மேலும் விபரங்களுக்கு துலாம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

விருச்சிக ராசி பலன் 2021

விருச்சிக ராசி பலன் 2021 விருச்சிக ராசி பலன் 2021 படி, விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். இந்த ஆண்டு விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு வெளிநாடு செல்லக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். இதனுடவே நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது. தொழில் ரீதியாக விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சவாலாக இருக்கும். எந்த வேலையும் செய்வதற்கு முன் சிந்தித்து செயல் பட அறிவுறுத்தப்படுகிறது. எனினும் இது உங்கள் வேலைகளிலும் கடைபிடிக்க வேண்டும். அதே பொருளாதார ரீதியாக பார்க்கும் பொழுது இந்த ஆண்டு விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் செலவு இருக்கக்கூடும், ஆனால் இந்த ஆண்டு செல்வம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். இதுமட்டுமின்றி உங்கள் முந்தய எதாவது வாதம் விவாதம் நடைபெற்று கொண்டிருந்தாள், அது இந்த ஆண்டு உங்களுக்கு சாதகமாக இருக்கும். விருச்சிக ராசி பலன் 2021 படி, உடல் ஆரோக்கியத்தில் இந்த ஆண்டு கலவையான பலன் கிடைக்கும். இருப்பினும் இந்த ஆண்டு முழுவதும் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சாதாரணமாக இருக்கும், ஆனால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு எதாவது சின்ன சின்ன பிரச்சனைகள் இருக்ககூடும், இதனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மேலும் விபரங்களுக்கு விருச்சிகம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

தனுசு ராசி பலன் 2021

தனுசு ராசி பலன் 2021 தனுசு ராசி பலன் 2021 படி, தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஜாதகக்காரர்களுக்கு உயர் கல்வி துறையில் மற்றும் தொழில் ரீதியாக இந்த ஆண்டு முழுவதும் மிகவும் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. பணித்துறையில் மட்டுமே உங்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் அது உங்கள் முன்னேற்றத்திற்கு மிக கடினமாக உழைக்க கூடும். 2021 ஆண்டு பொருளாதார ரீதியாக பார்க்கும் பொழுது தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது, இந்த ஆண்டு முழுவதும் உங்கள் செல்வத்திற்கு எந்தவிதமான கூறப்படும் இருக்காது. கல்வி ரீதியாக பார்க்கும் பொழுது தனுசு ராசி ஜாதக மாணவர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ஜாதகக்காரர் உயர் கல்வி பெற முன்னேற நினைக்கும் மாணவர்களுக்கு ஜனவரி மற்றும் ஏப்ரல் , 16 மே மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் உபயோகமாக இருக்கும். இதுமட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை பற்றி பேசும் பொது தனுசு ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் இடையில் சின்ன சின்ன பிரச்சனைகள் மற்றும் கவலைகள் உங்களுக்கு மிகவும் தொந்தரவாக இருக்க கூடும், ஆனால் இது மிகவும் கவலை தரக்கூடியதாக இருக்காது.

மேலும் விபரங்களுக்கு தனுசு வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மகர ராசி பலன் 2021

மகர ராசி பலன் 2021 மகர ராசி பலன் 2021 படி, மகர ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. தொழில் ரீதியாக பார்க்கும் பொழுது இந்த ஆண்டு உங்கள் தொழிலில் கடுமையாக உழைப்பதால் சரியான பலன் கிடைக்க கூடும். நீங்கள் இந்த ஆண்டு எவ்வாறு கடினமாக உழைக்கிறீர்களோ அவ்வளவு நீங்கள் பலன் அடைய வாய்ப்புள்ளது. பொருளாதார வாழ்க்கையின் ரீதியாக இந்த ஆண்டு மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு சில கஷ்டங்கள் வரக்கூடும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்கள் செலவு அதிகரிக்கூடும். இதனால் இந்த ஆண்டு உங்கள் செல்வதை மிகவும் சிந்தித்து சிக்கனமாக செலவு செய்யும்படி அறிவுறுத்தப்படுகிறது. மகர ராசி மாணவர்களை பற்றி பேசும் பொது, ஆண்டு 2021 மாணவர்களுக்கு மிக நன்றாக இருக்கும். 2021 ஆண்டு மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு இந்த ஆண்டு முந்தய நோயிலிருந்தும் குணமடைய கூடும். மகர ராசி பலன் 2021 படி, உங்கள் பிரியமானவர் உங்கள் மீது அளவுகடந்து அன்பு வைக்க கூடும் மற்றும் நீங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யலாம். இருப்பினும் மார்ச் மற்றும் ஜூலை முதல் ஆகஸ்ட் வரை சர்ச்சை ஏற்படுத்த கூடியதாக இருக்கும். இதனால் உங்களுக்கு இந்த நேரத்தில் எந்தவிதமான சர்ச்சையிலும் ஈடுபடமால் நேரத்திற்கு ஏற்ப அவற்றில் தீர்வு காண அவசியம்.

மேலும் விபரங்களுக்கு மகரம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

கும்பம் ராசி பலன் 2021

கும்பம் ராசி பலன் 2021 கும்பம் ராசி பலன் 2021 படி, கும்ப ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிக அதிகமான பரிசு கிடைக்க கூடும். இந்த ஆண்டு கும்ப ராசி ஜாதகக்கரர்களுக்கு பணித்துறையில் நல்ல பலன் கிடைக்கும். தொழில் ரீதியாக இந்த ஆண்டு கும்ப ராசி ஜாதகக்கரர்களுக்கு ஏற்ற தாழ்வாக இருக்ககூடும், ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் எவ்வாறு அதிர்ஷ்டம் உங்களுக்கு கை கொடுக்கிறதோ, அவ்வளவு சூழ்நிலைகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமாக வரக்கூடும். சில கும்ப வேலை ஜாதகக்காரர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடவே டிசம்பர் மாதம் உங்கள் பணித்துறையில் மிக நன்றாக வெற்றி அடைவீர்கள். பொருளாதர ரீதியாக பார்க்கும் பொழுது இந்த ஆண்டு உங்களுக்கு கொஞ்சம் ஏற்றத்தாழ்வாக இருக்கக்கூடும். இதனால் ஆரம்பத்திலிருந்தே உங்கள் செலவுகளில் சிக்கபணமாக இருக்க முயற்சி செய்யவும். இந்த ஆண்டு தொலைக்காட்சி, தொழில் நுட்ப தொடர்புகள் மற்றும் அறிவியல் போன்ற படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிக நல்ல முடிவுகள் தரக்கூடும். உங்கள் பணித்துறையின் வேலையின் அதிகரிப்பு மற்றும் ஓய்வின்றி இருக்கும் காரணத்தால் நீங்கள் உங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க கூடும். அதே திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 சாதாரணமாக இருக்கும். ஜூலை முதல் ஆகஸ்ட் காலத்தில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பை அதிகரிக்கும் வேலை செய்யக்கூடும். இதுமட்டுமின்றி செப்டம்பர் மாதம் நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியருடன் அல்லது குழந்தைகளுடன் சுற்றுப்பயணத்திற்கு மிக தூரம் செல்ல திட்டமிடலாம். உடல் ஆரோக்கியத்தின் ரீதியாக இந்த ஆண்டு கும்ப ராசி ஜாதகக்கரர்களுக்கு மிக நன்றாக இருக்காது. இந்த ஆண்டு உங்களுக்கு முக்கியமாக கால் வலி, அஜீரண கோளாறு, குளிர் காய்ச்சல், இரும்பல் போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடும். உங்கள் உணவு வகையில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்த படுகிறது.

மேலும் விபரங்களுக்கு கும்பம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

மீனம் ராசி பலன் 2021

மீனம் ராசி பலன் 2021 மீன ராசி பலன் 2021 படி, மீன ராசி ஜாதகக்கரர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். இந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையின் சில துறைகளின் வெற்றி கிடைக்கும். ஆனால் அதே சில துறைகளில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்த படுகிறது. மீன ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு அவர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் நீங்கள் உங்கள் பணித்துறையில் உயர் பதவி அமர்ந்திருப்பவர்களுடன் நல்ல உறவு கொண்டிருக்கவும். பொருளாதார பார்வையில் இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன் கொண்டுவரக்கூடும். கல்வியின் ரீதியாக இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் இந்த ஆண்டு சொத்து வாங்கல் மற்றும் கொடுக்களில் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். இதனுடவே உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்தினருக்கு நல்ல வருமானம் இருக்கும். மீன ராசி ஜாதகக்கரர்களுக்கு குழந்தையில் பணித்துறையில் உறவு கொண்டிருந்தால் மற்றும் அவர்கள் கல்வி பயலுகிறார்கள் என்றால், அவர்களுக்கு இரெண்டு துறைகளிலும் மிக நன்றாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. மீன ராசி பலன் 2021 படி, ஆரோக்கியத்தின் ரீதியாக மீன ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிக நன்றாக இருக்க வாய்ப்புள்ளத்து. இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். கவனமாக இருக்க அறிவுறுத்த படுகிறது.

மேலும் விபரங்களுக்கு மீனம் வருடாந்திர ராசிபலன் விரிவாக படிக்க இங்கு கிளிக் செய்யவும்

More from the section: Yearly 2992
2020 Articles
Buy Today
Gemstones
Get gemstones Best quality gemstones with assurance of AstroSage.com More
Yantras
Get yantras Take advantage of Yantra with assurance of AstroSage.com More
Navagrah Yantras
Get Navagrah Yantras Yantra to pacify planets and have a happy life .. get from AstroSage.com More
Rudraksha
Get rudraksha Best quality Rudraksh with assurance of AstroSage.com More
Today's Horoscope

Get your personalised horoscope based on your sign.

Select your Sign
Free Personalized Horoscope 2020
© Copyright 2020 AstroCAMP.com All Rights Reserved