Author: -- | Last Updated: Fri 29 May 2020 11:59:56 AM
ரிஷப ராசி ஜாதகக்கரர்களுக்கு முக்கியமாக ஜனவரி, ஏப்ரல் தொடக்கத்தில் 14 நாள், மே முதல் ஜூலை கடைசி வாரம் மற்றும் பிறகு செப்டம்பர் மாதம் இருப்பினும் உங்களுக்கு மிகவும் நல்லது ஜனவரி முதல் வாரம், ஏப்ரல் முதல் பகுதி மற்றும் செப்டம்பர் கடைசியில் முதல் நவம்பர் நேரம் கொஞ்சம் கவலையாக இருக்க கூடும். அதே மாணவர்களை பற்றி பேசும் பொது, மாணவர்களுக்கு இந்த நேரம் மிக நன்றாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு கொஞ்சம் பிரச்சனைகள் வரக்கூடும், அதே நேரத்தில் உங்களுக்கு தேர்விலும் வெற்றி கிடைக்கும். முக்கியமாக ஜனவரி இரெண்டாவது வாரத்திற்கு பிறகு நேரம் உங்களுக்கு அதிர்ஷடமாக இருக்கும். இருப்பினும் நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டியது அவசியம்.
உங்கள் ஒவ்வொரு பிச்சனைகளுக்கு தீர்வு காணவும் - ப்ரஹத் ஜாதகம்
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் தொடக்கத்தில் ஒன்று இரெண்டு மாதங்களுக்கு அழுத்தமாக இருக்கும், இதற்கு பிறகு இந்த சூழ்நிலை ஜூன் வரை சாதகமானதாக இருக்கும் மற்றும் அதற்கு பிறகு செவ்வாய் பெயர்ச்சி ஜூன் முதல் செப்டம்பர் வரை இருப்பதால் உங்கள் ராசியில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். உங்களுக்கு ஆண்டின் நடுவில் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்த வேண்டும். திருமண ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு கேது அல்லது செவ்வாய் பார்வையின் படி சாதகமற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் குரு பகவான் நல்ல இடத்தில் இருப்பதால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் மகிழ்ச்சி கொண்டுவர வழிவகுக்கிறது. இந்த ஆண்டின் நடுவில் உங்கள் குழந்தைகள் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். காதல் ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு 2021 நம்பிக்கை சதமற்றதாக இருக்கும். நீங்கள் உங்கள் பிரியமானவர்களை தவறாக நினைக்க கூடும், இதனால் உங்கள் இருவருக்கு சின்ன சின்ன விசியங்களிலும் அடிக்கடி வாக்குவாதம் உருவாகி கொண்டே இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கைக்காக செப்டம்பர் மற்றும் மே மாதம் மிக்வும் நன்றாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஆண்டு கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கும். ஏனென்றால் ராகு கேதுவின் தீய பார்வையால் உங்களுக்கு கண்பார்வை, இடுப்பு , தோல் மற்றும் வயிறு போன்றவற்றில் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் மீது கவனம் செலுத்தவும்.
ரிஷப தொழில் ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் 2021 ஆண்டு முழுவதும் சாக்கி பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இதுக்கும் பொது, இதனால் உங்களுக்கு தொழிலுக்கு அதிர்ஷடம் கை கொடுக்கும்.
உங்கள் ராசியில் சனிபகவான் நல்ல இடத்தில் இருப்பதால், உங்களுக்கு இந்த ஆண்டு நீங்கள் விரும்பிய பதவி பரிமாற்றம் கிடைக்கும்.
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு தங்கள் வேலையை மாற்ற நினைத்தாள் அவர்களுக்கும் இந்த நேரத்தில் வெற்றி கிடைக்க யோகம் இருக்கு. நீங்கள் உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றதுடன் மாற்ற இடத்திற்கு செல்லக்கூடும்.
வணிகம் தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம். முக்கியமாக கூட்டாண்மை வணிக செய்யும் ஜாதகக்காரர் ஏதாவது குழந்தைகள் இல்லாத நபருடன் கூட்டாளியாக இருப்பதால் இந்த ஆண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் நீங்கள் பெரிய விளைவை சந்திக்க நேரிடும்.
உங்களுக்கு கூட்டாண்மையில் வணிகம் செய்வதால் நன்மை அளிக்காது, ஏனென்றால் உங்களுக்கு அவர்களுடன் உறவு துண்டிக்க பட கூடும்.
இந்த நேரம் உங்களுக்கு வியாபாரத்தில் வெற்றி முற்றிலும் கடின முயற்சிகளுக்கு பிறகு கிடைக்கும். இதனால் நீங்கள் குறுக்கு வழியை பயன் படுத்தாமல் அதிகமாக கடினமாக உழைப்பதில் கவனம் செலுத்தவும்.
இருப்பினும் பணித்துறையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் சில இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் வரை உங்களுக்கு தொழிலில் நல்ல வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி பலன் 2021 படி, ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார வாழ்கையில் கலவையாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் இருக்கும் பொது, இதன் காரணத்தால் உங்கள் செலவுகளில் சிக்கனமாக இருக்க அவசியம். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் எதிர்பாராத விதமாக அதிகரிக்க கூடும்.
உங்கள் வாழ்கை துணைவியார் அல்லது பிரியமானவவரும் உங்கள் செலவுகளை எதிர் பார்க்கக்கூடும், இதனால் உங்கள் பொருளாதாரத்தில் விளைவு ஏற்படத்தக்கூடும் மற்றும் அது பலவீனமாக இருக்க கூடும். இதனால் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க முயற்சி செய்யவும்.
இருப்பினும் இந்த ஆண்டு நடுவில் 6 ஏப்ரல் முதல் 15 செப்டம்பர் வரை குருவின் நல்ல விளைவால் உங்களுக்கு கொஞ்சம் நிம்மதி நிச்சயம் கிடைக்கும் மற்றும் எதிர் பாராதவிதமாக உங்களுக்கு பல மூலத்திலிருந்து பணம் கிடைக்க யோகம் இருக்கும்.
இதனுடவே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் பொது, இதனால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் மற்றும் ஏதவாது நிரந்தர சொத்து யோகமும் இருக்கக்கூடும்.
இதற்கு பிறகு அரசாங்க அலுவலகத்தில் வேலை செய்யும் ஜாதகக்காரர்களுக்கு அதிர்ஷடம் கை கொடுக்கும். ஏனென்றால் ஆகஸ்ட் நடுவில் முதல் செப்டம்பர் இடையில் அரசாங்கத்திலிருந்து வாகனம் அல்லது வீடு கிடைக்க கூடும்.
ரிஷப ராசி ஜாதகக்காரர்களுக்கு ஜனவரி, ஏப்ரல் ஆரம்பத்தில் 14 நாள், இதனுடவே மே முதல் ஜூலை கடைசி வாரம் மற்றும் பிறகு செப்டம்பர் மாதம் மிக அதிகமான செல்வம் கிடைக்க யோக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் அதிர்ஷ்டத்தின் அதிக லாபம் எடுக்கக்கூடும்.
இதனுடவே ஜனவரி முதல் வாரம், ஏப்ரல் முதல் பகுதி மற்றும் செப்டம்பர் கடைசி முதல் நவம்பரின் பொது ந்ரர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு பணம் குறைப்பாடு அல்லது இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் ஏற்றத்தாழ்வாக இருக்கக்கூடும். ஏனென்றால் இந்த வாரம் தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் பலவீனமாக இருக்கும். இதனால் உந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கல்வியில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
இருப்பினும் ஜனவரி முதல் வாரத்திற்கு பிறகு, இரெண்டாவது வாரத்திலிருந்து ஏப்ரல் முதல் வாரம் வரை நேரம் உங்களுக்கு மிக நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு அதிர்ஷடதின் முழு ஆதரவு கிடைக்கும், இதனால் உங்களுக்கு உங்கள் கல்வியில் வெற்றி கிடைக்கும்.
ரிஷப ராசி பலன் 2021 படி, உயர் கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு, இந்த நேரம் வெற்றி கன்பீர்கள்.
ஏப்ரல் பிறகு முதல் செப்டம்பர் வரை இந்த நேரம் சில பிரச்சனைகள் கொண்டு வரக்கூடும், இதனால் உங்களுக்கு எழுத படிப்பதில் சில பிரச்சனைகள் வரக்கூடும் அல்லது அதனால் எதாவது தடைகள் ஏற்பட வாய்ப்புகள் வரக்கூடும்.
இதற்கு பிறகு சூழ்நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும், இதனால் 20 நவம்பர் வரை மாணவர்களுக்கு மிக சிறப்பான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.
பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவர்களுக்கு மே முதல் ஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை எச்சரிக்கையாக இருக்க அவசியம். ஏனென்றால் இந்தநேரத்தில் உங்கள் பரீட்சையின் முடிவுகள் வரக்கூடும். இருப்பினும் நீங்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, ஏனென்றால் முடிவுகள் உங்களுக்கு சாதமாக இருக்கும்.
இதனுடவே போட்டி தேர்வுகளில் தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் 6 செப்டம்பர் முதல் 2 அக்டோபர் மற்றும் பிறகு 22 அக்டோபர் முதல் 5 செப்டம்பர் இடையில் மிக பெரிய வெற்றி கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் அகங்காரம் கொள்ளாமல் உங்கள் கடின உழைப்பை வேகமாக செயல்படவும்
சில மாணவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயல கனவு காணும் மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் அக்டோபர் நடுவில் வரை எதாவது மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் வெளிநாடு சென்று கல்வி பயல அதிகமான வாய்ப்புள்ளது.
ரிஷப ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு ரிஷப ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் குடும்பத்தில் சண்டை வரக்கூடும். இந்த சூழ்நிலை முக்கியமாக பிப்ரவரி வரை நடக்கும் மற்றும் உங்களுக்கு கவலை அளித்து கொண்டே இருக்கும்.
இந்த நேரத்தில் உங்களுக்கு முக்கியமான நேரத்தில் உங்கள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்காது, இதனால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். இருப்பினும் இதற்கு பிறகு சூழ்நிலைகளில் மாற்றங்கள் இருக்ககூடும் மற்றும் பிப்ரவரி நடுவில் முதல் மார்ச் வரை நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்களுக்கு சொத்து வாங்கும் யோகம் இருக்கும். இதன் காரணத்தால் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் உங்களிடம் ஆலோசனை மற்றும் கருத்து குறி கொண்டிருப்பார்கள்
இதற்கு முன்பகுதியில் ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் குரு பார்வை உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கும் பொது, உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணம் வரக்கூடும். உங்கள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும் மற்றும் குடும்பத்தின் மகிழ்ச்சியை மிக முழுமையாக உணருவீர்கள்.
உறவினற்கிடையே நல்ல ஒருங்கிணைப்பு இருக்கும் மற்றும் இந்த ஜாதகறார் சிலர் பெற்றோர்களின் உடல் நல குறைபாடு இருந்தால், அவற்றில் இந்த நேரத்தில் குணமடையக்கூடும்.
இதற்கு பிறகு நேரம் எனவே ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் குடும்பத்தை உங்கள் வசம் படுத்த முயற்சி செய்விர்கள் இதன் காரணத்தால் உங்கள் வாழ்க்கையில் சண்டை வர வாய்ப்புள்ளது, ஆனால் இதற்கு பிறகும் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
முக்கியமாக ஜூன் நடுவிலிருந்து ஜூலை நடுவில் வரை உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், அவர்களுக்கு இந்த நேரத்தில் உடல் நல குறைப்பாடு ஏற்பட கூடும்.
இதற்கிடையே உங்கள் சகோதர சகோதரிகளுடன் எதாவது பிரச்சனையின் காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட கூடும்.
வருடாந்திர ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு நடுவில் முக்கியமாக 2 ஜூன் முதல் 6 செப்டம்பர் வரை செவ்வாய் உங்கள் ராசியில் மூன்றாவது மற்றும் நான்காவது வீட்டில் பெயர்ச்சி கொண்டிருக்கும் பொது, உங்களுக்கு சில மன அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மகிழ்ச்சியில் குறைபாடாக உணருவீர்கள்.
ரிஷப ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு முழுவதும் நிழல் கிரகம் கேது உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருப்பார், இதன் காரணத்தால் ரிஷப ராசி திருமண ஜாதகக்கரர்களுக்கு பல பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
கேதுவின் விளைவால் உங்கள் வாழ்கை துணைவியார் புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்பட கூடும், இதன் காரணத்தால் உங்கள் திருமண வழக்கை அழுத்தம் இருக்கும்.
பிப்ரவரி முதல் ஏப்ரல் நடுவில் செவ்வாய் பகவானின் பார்வை உங்கள் வாழ்க்கையில் அழுத்தம் மற்றும் வாழ்கை துணைவியாருடன் கடுமையான முறைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கோபத்தை கட்டுபடுத்தி வாக்குவாதத்திற்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும்.
இருப்பினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் சுக்கிரனின் விளைவும் உங்கள் ராசியில் நன்மையாக இருக்கும். இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பு மிகவும் அதிகரிக்கும்.
சுக்கிரனின் பெயர்ச்சி 4 மே முதல் 28 மே இடையில் உங்கள் ராசியில் முதலாவது வீட்டில் இருக்கும், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பு மற்றும் ஈர்ப்பு அதிகரிக்க கூடும்.
இந்த ஆண்டு முழுவதும் உங்கள் இருவருக்கிடையே ஒருவர்க்கொருவர் தினமும் புரிந்து கொள்ள முயற்சி செய்வதால் அணைத்து விவாதத்திலிருந்து மிக நன்றாக இருக்கும்.
நீங்கள் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியார் இடையில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கக்கூடும். உங்கள் முடிவுகள் எதிர் காலத்திற்கு மிகவும் நன்மையன முடிவாக இருக்க கூடும்.
தாம்பத்திய வழக்கை பற்றி பேசினால் உங்கள் குழந்தைகளுக்காக குரு பகவான் பார்வை முக்கியமாக 6 ஏப்ரல் வரை சாதகமாக இருக்கும். இதற்கு பிறகு 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் வரை முந்தயைவிட இன்னும் சாதகமாக இருக்கும்.
இருப்பினும் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் மிக சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் ஆண்டின் தொடக்கத்தில் அல்லது மார்ச் முதல் ஏப்ரல் நேரத்தில் மிகவும் சாதகமாக இருக்காது.
எனவே உங்கள் குழந்தைகள் வெளிநாடு செல்ல விரும்பினால் ஏப்ரல் நடுவில் முதல் மே இடையில் அவர்களின் இந்த கனவு நிறைவேறக்கூடும். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் வெளிநாடும் செல்லும் யோகம் இருக்கிறது.
ரிஷப ராசி பலன் 2021 படி, காதல் வாழ்க்கையிக்கு இந்த ஆண்டு பல விசியங்களுக்கு சாதாரணமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு சாதகமாக இருக்கும். இதனால் தொடக்கத்தில் ஏற்றத்தாழ்வுகளில் குறைபாடு வரக்கூடும், ஆனால் நீங்கள் சுயமாகவே நன்றாக வெற்றியடைவதில் சாத்தியமடைவீர்கள்.
இந்த ஆண்டு முழுவதும் உங்கள் பிரியமானவர்களுடன் எதாவது காரணத்தினால் வாக்குவாதம் ஏற்பட கூடும். இதனால் நேரத்திற்கு ஏற்ப சரி செய்ய உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் அவசியம் இருக்கும், இல்லையெனில் கஷ்டங்கள் கொடுக்கக்கூடும்.
இந்த ஆண்டு ரிஷப ராசி ஜாதகக்கரர்களுக்கு செப்டம்பர் மற்றும் மே மாதம் அவர்களின் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நன்மையான மாதமாக இருக்க கூடும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதை உணருவீர்கள் மற்றும் அவர்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக கூறுவார்கள்.
இந்த ஆண்டு நீங்கள் சிறப்பான முறையில் உங்கள் காதல் வாழ்க்கையில் மன அழுத்தம் இருக்கும், இதனால் நீங்கள் அழுத்தமான சூழ்நிலையாக உணருவீர்கள்.
உங்கள் பிரயமானவர் முக்கியமான சூழ்நிலையில் உங்களை தவறாக புரிந்து கொள்வார்கள், இதனால் நீங்கள் உங்கள் கருத்துக்களை மிக சரியான முறையில் புரியவைக்க முயற்சி செய்யவும்.
ரிஷப ஆரோக்கிய ராசி பலன் 2021 ( Risabha arokkiya ராசி பலன் 2021) படி இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் அதிகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். ஏனென்றால் இந்த ஆண்டு முழுவதும் நிழல் கிரகம் ராகு கேது உங்கள் ராசியில் முதல் அதாவது லக்கினம் அல்லது ஏழாவது வீட்டில் இருப்பார், இதனல் உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் வரக்கூடும்.
இதனுடவே இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் பெயர்ச்சி கொள்வார். அதே சூரியன் மற்றும் புதன் பகவான் உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் குடிகொண்டிருப்பார்.
இந்த கிரகத்தின் விளைவு உங்களுக்கு பல விசியங்களில் மிகவும் சாதகமாக இருக்காது, ஏனென்றால் இந்த நேரத்தில் உங்களுக்கு பல உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் இதனால் நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அவசியம்.
இதற்கு பிறகு ஏப்ரல் நடுவில் முதல் மே வரை உடல் ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு உங்கள் பழைய நோய்களிருந்து குணமடைவீர்கள், இதனால் உங்கள் உடல் ஆரோக்கியத்திலிருந்து மாற்றங்கள் பார்க்கக்கூடும்.
மொத்தத்தில் பார்க்கும்பொழுது இந்த ஆண்டு தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் மற்றும் மார்ச் மாதம் உங்களுக்கு அதிகம் சாதகமாக இருக்காது, இதனால் கவனமாக இருக்கவும்.
இந்த ஆண்டு உங்களை தாளித்த உணவு சாப்பிட தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது, இல்லையெனில் உங்களுக்கு வயிறு தொடர்புடைய பிரச்சனைகள் வரக்கூடும்.
இதனுடவே உங்களுக்கு கண் பார்வை, இடுப்பு அல்லது தோல் வலி போன்ற பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதனால் தொடக்கத்திலியே நேரம் ஒதுக்கி யோகா மற்றும் தியானம் செய்ய வேண்டும்.
அதே பெண்களுக்கு மாதவிடை பிரச்சனைகளால் கவலை பட வேண்டி இருக்கும். இதனால் நீங்கள் இந்த நேரத்தில் எதாவது நல்ல மருத்துவரின் ஆலோசனை கேட்க வேண்டும்.