Author: -- | Last Updated: Fri 29 May 2020 2:33:28 PM
அதே பொருளாதார ரீதியாக பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு விருச்சிக ராசி ஜாதகக்கரர்களுக்கு மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் தேவையற்ற செலவுகள் இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் இந்த ஆண்டு நீங்கள் செல்வம் சேமிப்பதிலும் வெற்றியடைவீர்கள். இதனுடவே எனவே உங்கள் எதாவது முந்தைய காலகட்டத்தின் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தாள், அவற்றில் இந்த நேரத்தில் வெற்றி அடையக்கூடும்.
இந்த ஆண்டு விருச்சிக ராசிஜாதகக்காரர் யாராவது எதாவது போட்டி தேர்வில் பங்கெடுக்க விரும்பினால், இந்த ஆண்டு 2021 இதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும். உயர் கல்வி துறையில் இந்த ஜாதகக்காரர் யாராவது கால் வைக்க நினைத்திருந்தால், இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
இதுனுடவே விருச்சிக ராசி ஜாதகக்கறார் குடும்ப வாழ்கை பற்றி பேசும் பொது, இந்த ஆண்டு 2021 அவர்களுக்கு மிகவும் எழுச்சிக்கூடியதாக இருக்கக்கூடும். இந்த ஆண்டு உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம், இல்லையெனில் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு எதிர் கொள்ள வேண்டிருக்கும். இந்த ஆண்டு முக்கியமாக உங்கள் தந்தியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமாகும், இல்லையெனில் அவர்களுக்கு பெரிய பிரச்சனை ஏற்பட கூடும்.
இதுமட்டுமின்றி உங்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்கும் வாய்ப்புள்ளது. காதல் ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில் அவர்களின் சிறிய பேச்சு எதாவது பெரிய சண்டை ஏற்பட வழிவகுக்க கூடும். காதல் விசியங்களில் உங்களுக்கு இந்த ஆண்டு கொஞ்சம் ஏற்ற தாழ்வாக இருக்க வாய்ப்புள்ளது. இதனுடவே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் காரணத்தால், காதல் ஜோடிக்கிடையே ஆழமான அன்பை பார்க்கக்கூடும்.
உங்கள் உடல் ஆரோக்கிய ரீதியாக உங்களுக்கு இந்த புதிய ஆண்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்த படுகிறது. இந்த ஆண்டு உங்களுக்கு எதாவது வலி அல்லது நோய் ஏற்பட்டால் அவற்றிலிருந்து மிக விரைவில் குணமடைய மாட்டிர்கள், இதனால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்னதாகவே விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விருச்சிக தொழில் ராசி பலன் 2021 படி இந்த ராசி ஜாதகக்கறார்களுக்கு தொழில் ரீதியக பல சவால்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ஜாதகத்தில் மூன்றாவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். எனவே நீங்கள் இந்த ஆண்டு அலட்சியமாக இருந்தால் இதன் பலன் நன்றாக இருக்காது. உங்கள் அலட்சியத்தின் காரணத்தால் உங்கள் பணித்துறையில் நீங்கள் தோல்வியடையக்கூடும்.
இந்த ஆண்டு ஜனவரி மதம் முதல் பிப்ரவரி நடுவில், மார்ச் நடுவில், ஏப்ரல் நடுவில் ஜூன் நடுவில் மற்றும் ஜூலை நடுவில் வரை மிகவும் கஷ்டமாக இருக்கக்கூடும். இந்த மாதத்தின் பொது நீங்கள் எதாவது வேலை செய்ய விரும்பினால், நீங்கள் மிகவும் சிந்தித்து அடி எடுத்து வைக்க வேண்டும், இல்லையெனில் உங்களுக்கு வேலை இழக்க நேரிடும்.
இதுமட்டுமின்றி ஜனவரி மாதம் தொடக்கத்தில், பிப்ரவரி மாதம் நடுவில் பிறகு மார்ச் மாதம் நடுவிற்கு பிறகு மற்றும் மே மற்றும் ஆகஸ்ட் மாதமும் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எந்த நல்ல வேலை தொடங்கினாலும், அவற்றில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.
வேலை தொடர்புடையவர்களுக்கு ஜூலை மாதம் பதவி உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு நீங்கள் உங்கள் வேலை தொடர்பாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். எனவே நீங்கள் வியாபார துறையில் தொடர்புடையவர்களாக இருந்தால், இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல தொடக்கத்தை தரக்கூடும். முக்கியமாக மார்ச், மே, ஜூன், ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதம் உங்களுக்கு மிகவும் லாபம் கிடைக்கும். எனவே மொத்தத்தில் பார்க்கும் பொழுது இனமுண்டு 2021 தொழில் துறையில் உங்களுக்கு மிகவும் நினைவு கூர்ந்தாக இருக்கும்.
விருச்சிக பொருளாதார ராசி பலன் 2021 படி இந்த ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக செல்லக்கூடும். ஏனென்றால் பொருளாதார பார்வையில் இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் செலவு ஏற்பட கூடும். ஆனால் வாதம் விவாதமான எதாவது விசியங்களில் அவற்றில் உங்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
எனவே நீதிமன்றத்தில் உங்கள் வழக்கு எதாவது நிலுவையில் இருந்தால் அவற்றில் இந்த நேரத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும், இதனுடவே செல்வம் லாபம் கிடைக்க முழு வாய்ப்பு இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு அரசாங்கத்தினாலும் உங்களுக்கு லாபம் கிடைக்கும்.
எனவே நீங்கள் நீண்ட காலமாக செல்வம் சேமிக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் மற்றும் அது எதாவது காரணத்தினால் வெற்றி அடையாமல் இருந்தால், 2021 ஆண்டு இவற்றில் உங்களுக்கு கிடைக்கும்.
இருப்பினும் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் நடுவில் வரை கொஞ்சம் சவாலாக இருக்கக்கூடும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் செலவும் அதிகரிக்க கூடும். நீங்கள் இந்த புதிய ஆண்டில் ஆன்மிக காரியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செலவு செய்விர்கள் மற்றும் உங்கள் வீட்டின் எதாவது சுப காரியங்களுக்கு செலவு அதிகரிக்க கூடும்.
இருப்பினும் இந்த செலவுகளால் கவலை பட வேண்டாம், ஏனென்றால் ஏப்ரல், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதம் முந்தய பகுதியில் சிறப்பான லாபம் கொடுக்கக்கூடும். எனவே பொருளாதார பார்வையில் விருச்சிக ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.
விருச்சிக கல்வி ராசி பலன் 2021 பற்றி பார்க்கும் பொழுது கல்வித்துறையில் பற்றி பேசினால் இந்த ஆண்டு விருச்சிக ராசி ஜாதகக்கரர்களுக்கு மிகவும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். எனவே எதாவது மாணவர்கள் படிப்பில் சாதாரணமாக இருந்தால், இந்த ஆண்டு வெற்றி பெற முந்தயைவிட கடினமாக முயற்சி செய்வது அவசியம். அதிக முயற்சி மற்றும் ஒற்றுமையாக முன்னேறுவதால் உங்கள் ஒவ்வொரு கனவுகளும் அவசியமாக நீவேறக்கூடும்
எனவே இந்த ஜாதகக்காரர் போட்டி தேர்வில் பெங்கெடுக்க சிந்தித்து கொண்டிருந்தாள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்த நேரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும். உயர் கல்வி துறையில் அடி எடுத்து வைக்கும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் மற்றும் பிறகு செப்டம்பர் நடுவிலிருந்து நவம்பர் வரை நேரம் மிகவும் சிறந்ததாகும். இந்த நேரத்தில் உங்களுக்கு உயர் கல்வியில் துரியில் வெற்றி அவசியம் கிடைக்கும்.
இதுமட்டுமின்றி இந்த ஜாதகக்காரர் மாணவர் வெளிநாடு சென்று படிக்க நினைத்திருந்தால் ஜனவரி, ஏப்ரல், ஜூன், மற்றும் செப்டம்பர் மாதம் உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த மாதம் முழு முயற்சி எடுப்பதால் உங்கள் வெளிநாட்டிற்கு சென்று படிக்கும் கனவு நிறைவேறக்கூடும்.
விருச்சிக ராசி பலன் 2021 படி இந்த ஆண்டு விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் மிகவும் ஏற்ற தாழ்வாக இருக்க கூடும். ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் குடும்ப வாழ்கைக்கு மிகவும் சாதகமற்றதாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் உடல் ஆரோக்கிய பிரச்சனை ஏற்பட கூடும்.
முக்கியமாக 14 ஜனவரி முதல் 12 பிப்ரவரி நடுவில் மாதம் வரை உங்கள் தந்தையின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தவும், இல்லையெனில் அவர் கஷ்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதற்கு பிறகு 6 ஏப்ரல் முதல் 15 செபடம்பர் மற்றும் பிறகு 20 நவம்பர் முதல் கடைசி வரை நேரம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.
வீட்டில் அமைதி இருக்கக்கூடும், எதாவது கிரகத்தின் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. வீட்டில் விருந்தினர் மற்றும் உறவினர் வருகையால் வீட்டின் சூழ்நிலை மிகவும் நன்றாக மற்றும் மகிழ்ச்சிகவும் இருக்க வாய்ப்புள்ளது.
உங்கள் தந்தையின் உடல் நலம் குணமடைய வாய்ப்புள்ளது, ஆனால் பிறகு ஒருமுறை 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் நடுவில் அவர்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை இருக்கக்கூடும். இந்த ஆண்டு உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இல்லயெனில் துன்பங்கள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
உங்கள் வீட்டில் இளைய சகோதர சகோதரிகளுடன் உங்கள் உறவு சாதகமாக இருக்கும். மக்கள் உங்களின் நேர்மறையான நடவடிக்கை கண்டு அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உணர்வு தூண்டுகோலாக இருக்கும்.
விருச்சிக ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு ராகு விருச்சிக ராசி ஜாதகக்காரர்களுக்கு ஏழாவது வீட்டில் இருக்கும். இதனால் இந்த ஆண்டு முழுகுவதும் உங்களுக்கு ஏற்ற தாழ்வன சூழ்நிலை இருக்க கூடும். 22 பிப்ரவரி முதல் 14 ஏப்ரல் பிடிவில் கடினமான காலகட்டமாகும். ஏனேன்றால் இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாருடன் பேச்சுவார்த்தை இருக்காது.
இதுமட்டுமின்றி உடல் ஆரோக்கிய பிரச்சனையின் காரணத்தால் தாம்பத்திய உறவில் பாதிக்க பட வாய்ப்புள்ளது. இதுனுடவே நீங்கள் மே மாதம் மிகவும் கவனமாக இருக்க அவசியம், ஏனென்றால் இந்த நேரத்தில் சின்ன பிரச்சனைகளால் சண்டை வரக்கூடும் மற்றும் இதனால் உங்களுக்கு பேச்சுவார்த்தைகள் துண்ணடிக்க பட வாய்ப்புள்ளது.
இந்த நேரம் மகிழ்ச்சியாக செலவிட முயற்சி செய்யவும். தாம்பத்திய வாழ்க்கைக்கு ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூன், மற்றும் அக்டோபர் மாதம் நேரம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உறவில் அன்பு அதிகரிக்கக்கூடும். உங்களால் முடிந்தவரை உங்கள் பிரியமானவர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடவும்.
ஆகஸ்ட் மாதம் உங்கள் வாழ்கை துணைவியரால் உங்களுக்கு லாபம் இருக்க வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி மார்ச் மாதம் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் உங்களால் எதாவது காரணத்தால் லாபம் இருக்க வாய்ப்புள்ளது.
இதுனுடவே குழந்தைகள் பற்றி பார்க்கும் பொழுது விருச்சிக ராசி ஜாதகக்கரர்களுக்கு ஏப்ரல் மாதம் வரை நேரம் மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு பிறகு உங்கள் குழந்தைகள் செப்டம்பர் முதல் நவம்பர் மாதம் நடுவில் எதாவது நல்ல வாய்ப்பு கிடைக்கும். ஆண்டின் மற்ற மாதம் சாதாரணமாக இருக்கும்.
விருச்சிக காதல் ராசி பலன் 2021 படி விருச்சிக ராசி ஜாதகக்கரர்களுக்கு காதல் வாழ்கை மிகவும் ஏற்ற தாழ்வாக இருக்க கூடும். இதுமட்டுமின்றி ஆண்டு முழுவதும் சனி பகவானின் பார்வை உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் காரணத்தால் காதலற்க்கிடையே ஆழமான காதல் பார்க்கக்கூடும்.
இந்த ஆண்டும் உங்கள் காதல் உறவில் நம்பிக்கையை இழக்காதீர்கள். ஏனென்றால் உங்கள் நம்பிக்கை இழந்தால் உங்கள் காதல் உறவில் பாதிப்பு ஏற்பட கூடும் . முடிந்தவரை இவற்றை தவிர்க்க முயற்சி செய்யவும்.
ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் நடுவில் வரை நேரம் மிகவும் சவாலாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் பிரியமானவர் உங்களை விட்டு விலக கூடும். இந்த நேரத்தில் அவர்களுடன் முழுயைமாக நேரத்தை ஒதுக்கவும். இதன் காரணத்தால் உங்கள் உறவில் என்ன பிரச்சனை வந்தாலும் உங்கள் உறவு நன்றாக செல்லக்கூடும்.
காதலர்களுக்கு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை மிகவும் நேரம் நன்றாக செல்லக்கூடும். இந்த நேரம் உங்கள் வாழ்க்கையில் நல்ல பலன் கொண்டு வரக்கூடும்.
காதல் ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில் மற்றும்ஆண்டின் தொடக்கத்தில் காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் உங்கள் பிரியமானவருடன் எதாவது வேலை தொடங்க நினைத்திருந்தால் அது இந்த நேரத்தில் உங்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். இதில் உங்களுக்கு வெற்றி நிச்சயம் கிடைக்கும்.
விருச்சிக ஆரோக்கிய ராசி பலன் 2021 (Viruchika Health Rasi Palan 2021) படி இந்த ஆண்டு இந்த ராசி ஜாதகக்கரர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். இருப்பினும் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு சாதாரணமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு முழுவதும் கேது உங்கள் ராசியில் இருக்கும் காரணத்தால் உங்களுக்கு எதாவது வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆரோக்கிய ரீதியாக இந்த ஆண்டு 2021 நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் இந்த ஆண்டு உங்களுக்கு ஏற்படலாம் வலிகளில் மிக எளிதாக குணமடைய வாய்ப்பு இல்லை. சில நேரங்களில் வலி தானகவே குணமடையக்கூடும்.
இந்த ஆண்டு முக்கியமாக ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே இந்த மாதம் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஏற்றத்தாழ்வாக இருக்கக்கூடும். ஆனால் மற்ற நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
தாரணமான பவளம் ரத்தினம் அணிவதால் நன்மை தரும்.
உங்களுக்கு விருப்பம் இருந்தால் வெள்ளி ஒரு துண்டு முத்து ரத்தினத்துடன் பொருத்தி அணியவும்.
தினமும் நெற்றியில் குங்கமம் அல்லது மஞ்சள் போட்டு வைப்பதால் உங்களுக்கு நன்மை தரும்.
உங்கள் வீட்டில் ருத்ரக்ஷ் அபிஷேகம் பூஜை அவசியம் செய்யவும்.
சூரியன் பகவானுக்கு தினமும் செம்பு பாத்திரத்தில் மூலம் தண்ணீர் வழங்குவதால் தொழிலுக்கு சாதகமாக இருக்கும்.