தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு 2021 ஆம் ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். உயர் கல்வி முதல் தொழில் துறை வரை தனுசு ராசி பலன் 2021 இந்த ஆண்டு தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு வெற்றி கிடைக்க முழு வாய்ப்புள்ளது. தனுசு ராசி ஜாதகக்காரரின் தொழில் வாழ்கை பற்றி பேசும் பொது இந்த ஆண்டு 2021 உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த ஆண்டு உங்களுக்கும் உங்கள் ஆதரவாளர்க்கும் முழுமையான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் மனதில் நினைத்த முன்னேற்றம் அடைவீர்கள்.
இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு நீங்கள் வெளிநாட்டு பயணம் செல்ல யோகமிருக்கும். இந்த ஆண்டு முழு மனதுடன் கடினமாக உழைத்தால் தொழில் வாழ்க்கையில் உச்சத்தில் அடைவீர்கள். இதனுடவே தனுசு ராசிக்காரர் பொருளாதார நிலை பற்றி பார்க்கும் பொது, இவற்றிலும் மிகவும் சாதகமான பலன் அடைவீர்கள். இந்த ஆண்டு முழுவதும் தனுசு ராசியின் இரெண்டாவது வீட்டில் இருந்து உங்கள் பொருளாதார வாழ்கை மிகவும் வலுவடைய செய்வார்.
ஆண்டின் இடையில் சின்ன சின்ன செலவுகளும் இருக்கக்கூடும், இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக செல்லக்கூடும். தனுசு ராசிபலன் 2021 படி தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு பொருளாதார விசியங்களுக்கு 23 ஜனவரி, ஜூலை முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு உங்களுக்கு வருமானத்தின் காரணத்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும்.
கல்வித்துறையில் தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் மகிழ்ச்சியை கொண்டு வரக்கூடும். ஏனென்றால் இந்த ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ராசியின் ஆறாவது வீட்டில் குடி கொண்டிருப்பார். எனவே நீங்கள் எதாவது போட்டி தேர்வுகளில் பங்கேற்க்க சிந்தித்து கொண்டிருந்தாள் அவற்றில் முழு வெற்றி பெற யோகம் இருக்கும். இதுமட்டுமின்றி வெளிநாடு சென்று கல்வி பயல நினைக்கும் மாணவர்களுக்கு, வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
உங்கள் உடல் ஆரோக்கிய ரீதியாக பார்க்கும் பொழுது, தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் எதிர்பாராத விதமாக கேது உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் நுழையும் காரணத்தினால், சில ஜாதகக்காரர் சின்ன சின்ன பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும், ஆனால் பிரச்சனைக்கு மிக விரைவில் தீர்வு காண கூடும். இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்தில் முன்பு விட மிகவும் கவனமாக இருக்க வேண்டும், முடிந்தவரை ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடவே இந்த ஆண்டு 2021 ஒவ்வொரு துறையிலும் எவ்வாறு இருக்கும் என்று அறிய முழு விபரத்துடன் கீழே கொடுக்க பட்டுள்ள கட்டுரை படிக்கவும்.
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு தொழில் (Dhanusu career horoscope 2021) துறை விசியங்களில் ஆண்டு 2021 மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு பணித்துறையில் ஆதரவு மட்டுமின்றி உங்களுக்கு முழு உதவியும் கிடைக்கும், எனினும் உங்களுக்கு இது வாழ்கை முன்னேற்றத்திற்கு முழு வழி வகுக்கும். உங்கள் சக ஊழியர்களின் ஆதரவால் பணித்துறையில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
தனுசு ராசிபலன் 2021 படி இந்த ஆண்டு தொழில் வாழ்க்கை உங்களுக்கு ஜனவரி,மே,ஜூன், ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். பணித்துறையில் முழு மனதுடன் செயல்பட்டால் இந்த ஆண்டு உங்களுக்கு நல்ல பலன் அவசியம் கிடைக்கும். மே மற்றும் ஆகஸ்ட் மாதம் உங்களுக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதுமட்டுமின்றி இந்த ஆண்டு கடைசியில் எனவே நவம்பர் மாதம் வெளிநாட்டு பயணத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆண்டு பணித்துறையில் பதவி உயர்வு பெறுவதில் வெற்றி அடைவீர்கள். உங்களுக்கு இந்த மகிழ்ச்சியான தருணம் மே மற்றும் ஜூன் மாதத்தில் கிடைக்க வாய்ப்புள்ளது.
உங்கள் வேலையின் திறமையால் இந்த மாதம் முழுவதும் உங்கள் எதிரிகள் மீது எதிர்ப்புடன் இருக்க கூடும். இதனுடவே தனுசு ராசி ஜாதகக்காரர் வியாபார துறையில் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமான முடிவுகள் பெறக்கூடும்.
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு 2021 ஆண்டு பொருளாதார (Dhanusu Finance Horoscope 2021) படி மிகவும் சாதகமான பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த ஆண்டு முழுவது சனிபகவான் உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் அமர்ந்திருப்பார். இதனால் உங்கள் பொருளாதார வாழ்கை மிகவும் வலுவாக இருக்கும். பொருளாதார துறையில் தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு 23ஜனவரி, ஜூலை முதல் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் வருமானத்திற்கு பல வாய்ப்பு வரக்கூடும், இது உங்களுக்கு அடிப்படையில் லாபம் தரக்கூடியதாக இருக்கும். இதனால் உங்கள் பொருளாதார நிலை முன்பைவிட மிகவும் வலுவாக இருக்கும். இருப்பினும் இந்த ராசியின் பனிரெண்டாவது வீட்டில் கேது குடிகொண்டிருக்கும் காரணத்தினால் அணைத்து லாபம் இருந்த பொதியிலும் உங்களுக்கு சில செலவு இருக்ககூடும். இதனுடவே டிசம்பர் மாதம் சில அதிகப்படியான செலவு உங்கள் பணம் பற்றாக்குறை ஏற்படகூடும். இதனால் கவலை படுவதற்கு பதிலாக உங்கள் செலவுகளை மிகவும் கவனத்துடன் செய்யவும்.
தனுசு கல்வி ராசிபலன் 2021 இல் தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு கல்வி விசியங்களில் மிகவும் அதிர்ஷ்ட்ட சாலியாக இருக்கக்கூடும். உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் சிறப்பாக இருக்கும். இதனுடவே இந்த ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ஜாதகத்தில் ஆறாவது வீட்டில் இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எதாவது போட்டி தேர்வுகளில் பங்கேற்க்க நினைத்திருந்தால், இதற்கான முயற்சி அவசியம் செய்ய வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற வாய்ப்பு அவசியம் கிடைக்கும். இதுமட்டுமின்றி இந்த ஆண்டு சனி பகவான் உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் குருவுடன் இருப்பதால், எனவே தனுசு ராசி ஜாதகக்காரர் எதாவது தேர்வில் பங்கேற்றால், அவற்றில் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. தனுசு ராசி ஜாதகக்காரர் சிலர் உயர் படிப்பு படிக்க விரும்புபவர்களுக்கு ஜனவரி மற்றும் ஏப்ரல் 16 மே மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே தனுசு ஜாதகக்காரர் சிலர் வெளிநாட்டிற்கு சென்று
உயர்கல்வி முடிக்க விரும்புபவர்களுக்கு இந்த ஆண்டு 2021 செப்டம்பர் மற்றும்ட டிசம்பர் மாதம் மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். இந்த ஆண்டு வெளிநாடு சென்று உங்கள் படிப்பை முடிக்க முழுவாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு அதிகப்படியாக உங்களுக்கு கல்வியில் நல்ல முடிவுகள் கிடைக்கும், ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் கொஞ்சம் விபரீதமாக இருக்கும். இந்த மாதத்தில் உங்கள் கல்வியில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தின் எதாவது பிரச்சனை காரணத்தால் உங்கள் கவனம் சீர்குலைய வாய்ப்புள்ளது. இதனால் உங்கள் படிப்பு பாதிப்படைய வாய்ப்புள்ளது. இதனால் இந்த நேரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு 2021 ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு எந்தவிதமான வாக்குவாதம் மற்றும் மோதலில் விலகி இருக்க வேண்டும், இதனால் உங்கள் வீட்டில் அமைதியான சூழ்நிலை இருக்கும். ஆண்டு 2021 இல் தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு சனி பார்வை நான்காவது வீட்டில் இருக்கும். இதனால் விளைவாக வீட்டின் அணைத்து உறுப்பினர்களிடமும் இதன் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்கள் அதிக நம்பிக்கை விரும்புவார்கள். இதனுடவே இந்த ஆண்டு தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு இரெண்டாவது வீட்டில் சனி மற்றும் குரு காரணத்தினால் தற்செயல் நிகழ்வு காணப்படுகிறது. இந்த ஆண்டு, பழமையான யோசனைகளை கருத்தில் கொண்டு, உங்கள் வீட்டில் சில வேலைகளைச் செய்ய நீங்கள் யோசிக்கலாம். இந்த ஆண்டு முழுவதும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்க கூடும். குடும்பத்தில் யாருக்காவது திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் ஆகிவை மகிழ்ச்சியான சூழ்நிலை கொண்டு வரக்கூடும். முக்கியமாக ஜனவரி முதல் ஏப்ரல் வரை மற்றும் பிறகு 4 செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில் தாயின் குடும்ப உறுப்பினர்களுடன் சிறிய தூரம் செல்லக்கூடும்.
Dhanusu Family Horoscope 2021 இல் உங்கள் சகோதர சகோதரிகள் உங்களுக்கு முழு ஆதரவு தரக்கூடும் மற்றும் அவர்கள் ஆண்டு முழுவதும் உங்கள் ஒவ்வொரு விசியத்திற்கும் ஆதரவளிப்பார்.
தனுசு ராசிபலன் 2021 படி, தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு திருமண வாழ்கைக்கு இந்த ஆண்டு மிகவும் நன்மையானதாக இருக்கும். இருப்பினும் ஆண்டின் நல்ல தொடக்கத்தின் போதும் உங்கள் வாழ்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியம் பாதிப்படைவதால் நீங்கள் கவலை படக்கூடும், இதனால் கவனமாக இருக்கவும். ஜனவரி முதல் வாரத்திலிருந்து மாதம் முழுவதும் தாம்பத்திய வாழ்க்கையில் காதல் மற்றும் ஈர்ப்பு அதிகரிக்ககூடும். இதனுடவே நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியாருடன் எங்கேயாவது சுற்று பயணத்திற்கு செல்ல திட்டமிடக்கூடும். மார்ச் மாதத்தில் இன்னும் ஒருமுறை உங்கள் வாழ்கை துணைவியாருடன் சுற்று பயணத்தில் செல்லக்கூடும். இந்த பயணத்தின் பொது முடிந்தவரை மகிழ்ச்சியை உணரவும், ஏனென்றால் இந்த பயணம் உங்கள் உறவை வலுவடைய செய்வதில் உதவியாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் கொஞ்சம் ஏற்றத்தாழ்வாக இருக்க வாய்ப்புள்ளது, இதனால் உங்களுக்கு ஏப்ரல் மற்றும் மே மாதம் உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்கக்கூடும். ஏப்ரல் மற்றும் மே மாதம் செவ்வாய் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும், இதன் விளைவாக இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாரின் நடவடிக்கையில் கோபத்துடன் கொஞ்சம் கெடுக்கும் புத்தியும் வரக்கூடும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். அதே மற்றோர் பகுதியில் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கு எதாவது சந்தேகங்களை மனதில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்கள் தங்கள் பகுதியில் சிறப்பாக செயல்படுவார்கள். உங்கள் குழந்தைகள் இந்த ஆண்டு மிகவும் நல்ல வாழ்கை வாழ்வார்கள் மற்றும் அவர்கள் துறையிலும் சிறப்பாக செயல் படுவார்கள். ஆனால் உங்கள் குழந்தைகள் துறைகளில் சிறப்பாக செயல்படும்பொது, அதே நேரத்தில், அவர்கள் எந்த வகையான நிறுவனத்தை எழுந்து வருகிறார்கள் என்பதில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் இந்த ஆண்டு உங்கள் வாழ்கை துணைவியார் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
தனுசு ராசிபலன் 2021 படி, காதல் ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு கலவையான பலன் கிடைக்கும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒரு பகுதியில் உங்கள் பிரியமானவருக்காக மிக அதிகமாக உணர்ச்சிபூர்வமாக இருக்கக்கூடும். அதே மற்றோர் பகுதியில் பிப்ரவரி மாதம் மிகவும் காதல் இன்ப தருணமாக உணருவீர்கள். இந்த ஆண்டு உங்களுக்கும் உங்கள் பிரியமானவருக்கு அதிகமான அன்பு வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். இதுமட்டுமின்றி, ஏப்ரல் மற்றும் ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் உங்கள் காதல் வாழ்க்கையில் புதிய சக்தி கிடைக்கும். அதே மற்றோர் பகுதியில் பிப்ரவரி மாதத்திற்கு பிறகு மார்ச் மாதத்தில் உங்கள் பிரியமானவருடன் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் அமைதியாக இருக்க வேண்டும். இதனால் முடிந்த வரை உங்கள் அன்பினால் கட்டுப்படுத்தவும் மற்றும் இவற்றினால் பெரிய சண்டை ஏற்படுவதை தவிர்க்கவும். காதலில் இருக்கும் சில ஜாதகக்காரர்களுக்கு ஆண்டின் கடைசி மாதத்தில் திருமணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு ராசி ஜாதகக்காரர்களுக்கு 2021 ஆண்டு உடல் ஆரோக்கிய விசியங்களில் மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் இடையில் சில சின்ன சின்ன கஷ்டங்கள் மற்றும் பிரச்சனைகளால் நீங்கள் கவலை படக்கூடும், இது மிகவும் கஷ்டமானதாக இருக்காது. இந்த ஆண்டு உங்கள் ராசியின் பனிரெண்டாவது வீட்டில்கேது எதிர்பாராதவிதமாக சிலருக்கு காய்ச்சல், புண்ணு, தேமல் அல்லது சின்ன சின்ன காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் இது கொடூரமானதாக இருக்காது. இதன் அதிகப்படியாக சிலருக்கு காய்ச்சல், ஜலதோஷம், இரும்பல் அல்லது நுரையீரால் தொடர்புடைய எதாவது பிரச்னை ஏற்படக்கூடும். தனுசு ராசிபலன் 2021 படி, உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்மையனதாக இருக்கும். நீங்கள் இந்த ஆண்டு கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை நீங்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் சுத்தமான தண்ணீர் குடிக்கவும், இதனால் உங்களுக்கு மிகவும் நன்மையானதாக இருக்கும்.
வியாழக்கிழமை அன்று 12:00 முதல் 1:30 மணி வரை ஆள்கட்டி விரலில் தங்க மோதிரத்தில் சிறந்த தரமான புஷ்பராக ரத்தினம் அணிவது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
ஒவ்வொரு வியாழக்கிமை மற்றும் சனிக்கிழமை அரச மரத்தை தொடாமல் தண்ணீர் ஊற்றவும் மற்றும் அதற்கு பூஜை செய்வது அல்லது வியாழக்கிழமை அன்று வாழைமரத்திற்கு பூஜை செய்வது சிறப்பான பலன் அளிக்கும்.
நீங்கள் விரும்பினால் ஞாற்றுக்கிழமை 8:00 மணிக்கு முன் செப்பு மோதிரத்தில் மாணிக்க ரத்தினம் இணைத்து மோதிர விரலில் அணிய வேண்டும்.
மூன்று முகம் ருத்ரக்ஷ் செவ்வாய் கிழமை அன்று அணிவது உங்களுக்கு மிகவும் நன்மை அளிக்கும்.
சனிக்கிழமை அன்று கடுகு எண்ணெயில் உளுந்து வடை சுட்டு ஏழைகளுக்கு தானம் செய்யவும்.
Get your personalised horoscope based on your sign.