• Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Ask A Question
  • Child Report 2022
  • Raj Yoga Report
  • Career Counseling
Personalized
Horoscope

கடக ராசி பலன் 2021 - Cancer Horoscope 2021 in Tamil

Author: -- | Last Updated: Fri 29 May 2020 1:58:48 PM

கடகம் ராசி பலன் 2021 கடக ராசி பலன் 2021 படி, கடக ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற தாழ்வாக இருக்கக்கூடும். ஏனென்றால் இந்த தந்திரம் செவ்வாய் கிரகத்தின் கடக ராசி வேலை செய்யும் ஜாதகக்காரர்களுக்கு பணித்துறையில் முன்னேற்றம் கிடைக்கும், அதே மற்றோர் பகுதியில் வியாபாரம் செய்யும் ஜாதகக்காரர்களுக்கு சனி மற்றும் குரு ஏழாவது வீட்டில் இருப்பதால் சாதகமான பலன் கிடைக்கும். பொருளாதாரத்தை பற்றி பேசும் பொது, இந்த ஆண்டு தொடக்கத்தில் கொஞ்சம் பலவீனமாக இருக்க கூடும், ஆனால் மார்ச் முதல் மே காலகட்டத்தில் சூழ்நிலைகள் மிகவும் மாறக்கூடும், இந்த நேரத்தில் உங்களுக்கு பொருளாதாரத்தில் லாபம் இருக்க வாய்ப்புள்ளது.

எனவே மாணவர்களை பற்றி பேசும் பொது, மாணவர்களுக்கு இந்த ஆண்டு 2021 மீறும் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எனவே பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்க்கைக்கு இந்த ஆண்டு 2021 சாதகமாக இருக்காது. ஏனென்றால் ஆண்டு முழுவதும் சனி பகவான் பார்வை உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கும், இதன் காரணத்தால் குடும்பத்தில் அமைதி இருக்கும்.

உங்கள் ஜாதகத்தின் அடிப்படையில் தரமான சனி அறிக்கை பெறவும்.

கடக ராசி பலன் 2021(Kadaga Rasi palan 2021) படி, திருமண ஜாதகக்காரர்களுக்கு கலவையாக இருக்க கூடும். இந்த ஆண்டு சனி மற்றும் குரு கிரகம் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் குடி கொண்டிருப்பார், இதன் காரணத்தால் உங்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் கலவையான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கைக்கு இந்த ஆண்டு கலவையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரி மாதம், அதற்க்கு பிறகு மார்ச் நடுவில் முதல் ஏப்ரல் நடுவில் வரை காலம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு இந்த ஆண்டு உங்களுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருக்க கூடும். சனி பகவான் உங்கள் ராசியின் ஏழாவது மற்றும் எட்டாவது வீட்டின் அதிபதி, இந்த நேரத்தில் உங்கள் ஏழாவது வீட்டில் குடி கொண்டிருப்பார். முதலிருந்தே உங்கள் ராசியின் ஆறாவது வீட்டின் அதிபதி குரு அமர்ந்திருக்கிறார். இந்த இரெண்டு கிரகமும் இருப்பதால் உங்களுக்கு நன்மை அளிக்காது, இந்த மாதிரியான சூழ் நிலையில் வலிகள் ஏற்பட கூடும் மற்றும் உங்களுக்கு இதனால் பல பிரச்சனைகள் வரக்கூடும்.

கடக ராசி பலன் 2021 படி தொழில்

கடக தொழில் ராசி பலன் 2021 படி, தொழில் ரீதியாக இந்த ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு கலவையாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் கிரகத்தின் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருப்பதால், இதன் காரணத்தால் உங்கள் பணித்துறையில் முன்னேற்றம் அடைவீர்கள்.

இதனுடவே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருப்பார், இதன் நல்ல பலன் காரணத்தால் உங்கள் மேலாதிக்கம் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டு 2021 ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் வரை கடக ராசிக்காரர்களை எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. உங்களுக்கு இந்த நேரம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு அதிர்ஷடம் காய் கொடுக்காது. இந்த நேரத்தில் பணித்துறையில் நீங்கள் உங்க மூத்த அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட மாற்று எதாவது தவறு செய்வதை தவிர்க்க வேண்டும்.

தொழில் ரீதியாக இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்காக ஜனவரி - பிப்ரவரி, மார்ச்-ஏப்ரல் மதத்திற்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் வேலையின் காரணத்தால் வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ஜாதகரர்களுக்கு சனி மற்றும் குரு பகவான் ஏழாவது வீட்டில் குடி கொண்டிருப்பதால் மிகவும் சாதகமான பலன் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வியாபாரத்தில் உயர்வு வரக்கூடும் மற்றும் மிகவும் விருத்தியடைவதை காணமுடியும்.

இந்த ஆண்டு வேலை மற்றும் வணிகத்துடன் நீங்கள் சில சமூக வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். உங்கள் வணிகத்தின் ரீதியாக, உங்களுக்கு மரியாதை புகழ் அதிகரிக்க கூடும். இந்த ஆண்டு உங்கள் பணத்தை முதலீடு செய்வதற்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

நீங்கள் உங்கள் தொழில் முழு முயற்சியுடன் ஈடுபட்டாலும் மற்றும் பலன் அடையக்கூடும், இதனால் குறுக்குவழியை பயன் படுத்தாமல் அதிக படியாக கடின உழைப்பிற்கு கவனம் செலுத்தவும்.

கடக ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை

கடக ராசி பலன் 2021 படி, கடக ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதாரம் மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு கொஞ்சம் பலவீனமாக அவசியம் இருக்கும், இதனால் நீங்கள் உங்கள் செலவுகளை கொஞ்சம் குறைக்கவும், மற்றும் நீங்கள் உங்கள் பணத்தை சேமிக்க முயற்சி செய்யவும்.

அனால் மார்ச் முதல் மே மாதம் நேரத்தில் சூழ்நிலையில் மிகவும் மாற்றம் இருக்கும், இந்த நேரத்தில் உங்களுக்கு அரசாங்க துறையிலிருந்து பொருளாதார லாபம் இருக்க வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்களிடம் நல்ல பணம் இருக்கும் காரணத்தால், நீங்கள் உங்கள் முந்தைய கடன் அடைப்பீர்கள் மற்றும் கட்டணம் போன்றவற்றை மிக எளிதாக செலுத்த கூடும்.

2021 ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு கொஞ்சம் பாதிக்க படக்கூடும், இதன் காரணத்தால் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பணம் செலவழிப்பீர்கள்.

இதற்கு பிறகு ஆகஸ்ட் நேரத்தில் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் உங்களுக்கு இந்த நேரத்தில் எதாவது மூலத்திலுருந்து பொருளாதார லாபம் கிடைக்கும்.

இந்த ஆண்டு உங்கள் வழக்கை துணைவியாருக்கும் கொஞ்சம் செலவு செய்யக்கூடும், ஆனால் இதற்கு பிறகும் பொருளாதார நிலை மிக நன்றாக இருக்கும்.

மொத்தத்தில் பார்க்கும் பொழுது இந்த ஆண்டு 2021 மார்ச் மாதம் மிக நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் செலவுகள் கொஞ்சம் குறைவாக இருக்க கூடும் மற்றும் நல்ல லாபம் இருக்க வாய்ப்புள்ளது.

மார்ச்க்கு பிறகு மே மற்றும் செப்டம்பர் மாதம் நன்றாக இருக்கும். இந்தநேரத்தில் உங்கள் செலவுகள் கொஞ்சம் குறையக்கூடும், இதனால் உங்கள் பொருளாதார சூழ்நிலை சாதகமாக இருக்கும்.

கடக ராசி பலன் 2021 படி கல்வி

கடக ராசி பலன் 2021 படி, கடக ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு ஏற்ற தாழ்வாக இருக்கக்கூடும். ஆண்டின் தொடக்கத்தில் எனவே பிப்ரவரி முதல் ஏப்ரல் நேரம் மாணவர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் கல்வி துறையில் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு உங்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும், இதனால் உங்களுக்கு கல்வியில் வெற்றி கிடைக்கும்.

இருப்பினும் ஐந்தாவது வீட்டில் கேது பகவான் குடி கொண்டிருப்பதால், இடையில் உங்கள் மனம் பாதிப்பிலிருந்து திசை மாறக்கூடும், இதனால் உங்களை அறிவுறுத்த படுகிறது உங்கள் முழு கவனம் படிப்பில் செலுத்தவும். இதற்காக நீங்கள் யோக மற்றும் தியானதின் ஆதரவு பெறலாம்.

மற்றோர் பகுதியில் பேசுகையில், எனவே நீங்கள் போட்டி தேர்வுகளில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் பாதி மற்றும் ஆகஸ்ட் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் எந்த பரீட்சையின் முடிவு உங்களுக்கு மிகவும் சாதகமான முடிவாக இருக்க வாய்ப்புள்ளது.

உயர் கல்வி படிப்பவர்கள் அல்லது உயர் கல்வி பெற நினைக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு 2021 செப்டம்பர் முதல் நவம்பர் வரை நேரம் மற்றும் ஏப்ரல் முதல் முழ காலத்தில் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் விரும்பிய பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் மீதமுள்ள நேரம் நீங்கள் அதிக முயற்சிக்கு பிறகு குறைவான வெற்றியே கிடைக்கும். இதனால் நீங்கள் இந்த நேரம் உங்கள் படிப்பில் சிறப்பு கவனம் செலுத்த அவசியம்.

வெளிநாடு சென்று கல்வி பெற கனவு காணும் மாணவர்களுக்கு, 2021 ஆண்டு தொடக்கத்தில் மற்றும் அதற்கு பிறகு மே முதல் ஜூலை நடுவில் மகிழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளது, மற்றும் இந்த நேரத்தில் அவர்கள் வெளிநாடு சென்று கல்வி பயல வாய்ப்பு கிடைக்கும்.

கடக ராசி பலன் 2021 படி குடும்ப வாழ்கை

2021 ஆண்டு கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப வாழ்கை (kadaga Family Rasi Palan) சாதகமாக இருக்காது. உங்களுக்கு ஆண்டின் தொடக்கத்தில் கொஞ்சம் பலவீனமாக இருக்ககூடும்.

இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானின் பார்வை உங்கள் நான்காவது வீட்டில் இருக்கும், இதனால் எதாவது காரணத்தால் உங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சி மிக குறைவாக கிடைக்க கூடும். உங்கள் குடும்பத்தின் பெரியவர்களின் ஆதரவு கிடைக்காததால் மிகவும் வருத்தப்படுவீர்கள்.

கடக ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு நீங்கள் உங்கள் குடும்பத்தினால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டிர்கள். வீட்டில் சில பொருட்கள் உங்களின் விருப்பத்திற்கு எதிராக இருக்கும், இதன் காரணத்தால் நீங்கள் கடுப்பாக கூடும். இந்த மாதிரியான சூழ் நிலையில் நீங்கள் அமைதியாக இருந்து எல்லோருடனும் இணக்கமாக இருக்க அறிவுறுத்த படுகிறது.

வேலை மற்றும் வணிக தொடர்பாக நீங்கள் இந்த ஆண்டு 2021 உங்கள் குடும்பத்தை விட்டு தூரம் செல்லக்கூடும்.

ஆண்டி தொடக்கத்தில் செவ்வாயின் விளைவு உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கும். செவ்வாயின் இந்த நிலை உங்கள் குடும்ப சூழ்நிலையில் கொஞ்சம் கசப்பாக இருக்கக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் வெவ்வேறு சிந்தனைகளுடன் இருப்பார்கள். உங்கள் வீட்டின் சூழ்நிலைகள் சாதகமாக இருக்க குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து உரையாட வேண்டும்.

2021 ஆண்டு உங்கள் இளைய சகோதர சகோதரிகளுடன் உறவு மிகவும் நன்றாக இருக்கும், அவர்கள் உங்களின் அணைத்து கருத்துக்களும் கேட்பதை மற்றுமின்றி புரிந்து கொள்வார்கள், அதே மற்றோர் பகுதியில் உங்கள் மூத்த சகோதர சகோதரிகள் தேவையற்ற பேச்சுக்கள் பேசக்கூடும் மற்றும் சுயநலமாக இருக்கக்கூடும்.

கடக ராசி பலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்

2021 ஆண்டு கடக ராசி ஜாதகக்கரர்களுக்கு கலவையாக இருக்க கூடும். இந்த ஆண்டில் சில மாதங்களில் கிரகம் திசை மாற்றத்தினால் உங்கள் வாழ்க்கையில் அழுத்தம் ஏற்பட கூடும். அதே மற்றோர் பகுதியில் உங்களுக்கு திருமண வாழ்கை உங்களுக்கு மகிழ்ச்சியான பலன் கொடுக்கும்.

இந்த ஆண்டு சனி மற்றும் குரு பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் அமர்ந்திருப்பார், இதனால் உங்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் கலவையான பலன் கிடைக்கும்.

தாம்பத்திய வாழ்கை சில நேரத்திற்கு உங்களுக்கு மற்றும் உங்கள் கணவன்/மனைவி இடையில் ஈர்ப்பு குறைவாக இருக்கக்கூடும் மற்றும் இதற்கு முக்கிய கரணம் உங்கள் வாழ்கை துணைவின் இந்த ஆண்டு 2021 ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். இந்த ஆண்டு உங்கள் வாழ்கை துணைவியாருக்கு மத காரியங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்.

இதன் அதிகப்படியாக 14 ஜனவரி முதல் 12 பிப்ரவரி நடுவில் வரை சூரியன் பெயர்ச்சி உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும், இதன் காரணத்தால் உங்கள் உறவில் அதிக மாற்றங்கள் இருக்க கூடும். இந்த நேரத்தில் நீங்கள் ஒருவர்க்கொருவர் உங்கள் உறவுகளை வலுப்படுத்த இணக்கமாக இருப்பீர்கள் இல்லையெனில் அதிகமாக அழுத்தம் ஏற்பட கூடும்.

இருப்பினும் இதற்கிடையே பிப்ரவரி மாதம் சுக்கிரன் பெயர்ச்சி மகர ராசியில் இருக்கும் பொது, இதனால் உங்கள் உறவில் உரிமைகள் மற்றும் ஈர்ப்பு அதிகரிக்க கூடும் மற்றும் உறவு அதிக வலுவுடன் இருக்கும்.

2ஜூன் முதல் 20 ஜூலை நடுவில் செவ்வாய் பெயர்ச்சி உங்கள் ராசியில் இருக்கும் காரணத்தால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அழுத்தம் மற்றும் சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே வாழ்கை துணைவின் பெயரில் நீங்கள் அவர்களுடன் வியபாரம் செய்து கொண்டிருந்தால், இந்த ஆண்டு உங்களுக்கு மிகவும் முன்னேற்றம் அடைவீர்கள்.

கடக வருட ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் கேது உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருப்பதால் உங்கள் குழந்தைகளுக்கு கொஞ்சம் தொந்தரவாக இருக்கக்கூடும். கேது இந்த நிலை காரணத்தால் அவர்களின் லட்சியங்களில் குழப்பமடைவார்கள். இதனால் நீங்கள் மிகவும் சிந்தனையுடன் இருக்க வேண்டும்

கடக ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை

கடக காதல் ராசி பலன் 2021 படி, காதல் வாழ்கைக்கு கடக ராசிகாரர்களுக்கு இந்த ஆண்டு கலவையாக இருக்க வாய்ப்புள்ளது. ஆண்டி தொடக்கத்தில் பிப்ரவரி மாதம் இந்த ஜாதகக்காரர்களுக்கு மிகவும் நன்மையாக இருக்கும்.

இதற்கு பிறகு மார்ச் நடுவில் முதல் ஏப்ரல் நடுவில் வரை நேரம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த ஆண்டு கடக ராசி காதல் ஜாதகக்கரர்களுக்கு மே, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் அவர்களின் காதல் வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் காதல் என்னும் கடலில் நீச்சல் அடிப்பீர்கள். நீங்கள் உங்கள் பிரியமானவருடன் நெருக்கமாக உணருவீர்கள் மற்றும் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் மனதில் உள்ளவற்றை வெளிப்படையாக பேசக்கூடும்.

2021 ஆண்டு மீதமுள்ள மாதத்தில் உங்கள் காதல் வாழ்கையில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் கிரகத்தின் நிலை இந்த நேரத்தில் மன அழுத்தம் ஏற்படத்தக்கூடும், இதன் காரணத்தால் நீங்கள் அழுத்தமாக உணருவீர்கள். இந்த நேரத்தில் உங்கள் பிரியமானவர் உங்களை புரிந்து கொள்வதில் தவறு செய்யக்கூடும், இதனால் உங்கள் வார்த்தைகளை சரியாக புரியவைக்க முயற்சி செய்ய வேண்டும்.

கடக ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்

கடக ஆரோக்கிய ராசி பலன் 2021 (kadaga Health Rasi Palan 2021) படி, இந்த ஆண்டு ஆரோக்கிய விசியங்களில் நீங்கள் அதிகமாக கவனம் செலுத்த வேண்டிய அவசியம், ஏனென்றால் சனி பகவான் உங்கள் ராசியில் ஏழாவது மற்றும் எட்டாவது வீட்டில் அதிபதி, உங்கள் ஏழாவது விட்டு குடி கொண்டிருப்பார். அதே முன்னதாகவே உங்கள் ராசியில் ஆறாவது வீட்டின் அதிபதி குரு பகவன் அமைத்திருப்பார். இந்த இரெண்டு இருப்பதால் உங்களுக்கு நன்மை இருக்காது. இதன் காரணத்தால் வலி ஏற்பட கூடும் மற்றும் மாற்ற உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் இருக்க கூடும். இதனால் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

இதனுடவே இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி முதல் ஏப்ரல் நடுவில் வரை இந்த நேரம் உங்களுக்கு கஷ்ட தரக்கூடியதாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் உணவு வகையில் அதிகமாக கவனம் செலுத்தவும். நேரத்திற்கு ஏற்ப உடல் பரிசோதனை செய்து கொள்ளவும்.

இதனுடவே இந்த ஆண்டு 2021இல் 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் நடுவில் காலகட்டத்தில் உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் அதிகமாக இருக்கக்கூடும். உங்கள் உடல் ஆரோக்கியாம் இல்லாமல் இருப்பதால், இது உங்கள் பணித்துறை - வணிகம் மற்றும் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும். உடல் ஆரோக்கியத்தை கொண்டு விழிப்புணர்வுடன் இருப்பது, இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரே வழியாகும்.

மொத்தத்தில் 2021 உங்ககள் ஆரோக்கிய வாழ்க்கை சாதகமாக இருக்காது. இதனால் நீங்கள் இந்த ஆண்டு தேவையற்ற தாளித்த உணவை உண்ணுவதை தவிர்க்க அறிவுறுத்த படுகிறது. ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் வேலைகளில் நேரம் ஒதுக்கி யோக அல்லது தியானம் ஆதரவு பெறவும். சின்ன சின்ன உடல் பிரச்சனையிலிருந்து கவனக்குறைவாக இருக்க வேண்டாம் மற்றும் சின்ன பிரச்சனைகள் இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெறவும்.

கடக ராசி பலன் 2021 படி ஜோதிட உபாயம்

  • தரமான முத்து ரத்தினம் வெள்ளி மோதிரத்தில் பொருத்தி அணிய வேண்டும்.

  • பஜ்ரங் பன் படிக்கவும் மற்றும் ஸ்ரீ கணபதி ஆர்ஷிர்ச அவசியம் படிக்கவும்.

  • குரு பகவானின் பீஜ் மந்திரத்தை உச்சரிப்பதால் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

  • திங்கள் கிழமை அன்று சிவன் கோவிலுக்கு சென்று சிவன் பகவானை வழிபடவும்.

  • செவ்வாய் அன்று கோவிலுக்கு சென்று சிவப்பு நிறம் கோடி வைக்கவும்.

More from the section: Yearly 2996
Buy Today
Gemstones
Get gemstones Best quality gemstones with assurance of AstroCAMP.com More
Yantras
Get yantras Take advantage of Yantra with assurance of AstroCAMP.com More
Navagrah Yantras
Get Navagrah Yantras Yantra to pacify planets and have a happy life .. get from AstroCAMP.com More
Rudraksha
Get rudraksha Best quality Rudraksh with assurance of AstroCAMP.com More
Today's Horoscope

Get your personalised horoscope based on your sign.

Select your Sign
Free Personalized Horoscope 2025
© Copyright 2025 AstroCAMP.com All Rights Reserved