மகர ராசிபலன் 2021 (Magaram rasipalan 2021) படி, மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு பல விசியங்களில் மிகவும் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு உங்கள் ராசியின் அதிபதி சனி பகவன் உங்கள் சொந்த வீட்டில் நுழைவார், இதன் விளைவாக உங்களுக்கு ஒவ்வொரு துறைகளிலும் விளைவு ஏற்படுத்தும். எனவே உங்கள் தொழில் வாழ்கை பற்றி பார்க்கும் பொது, இந்த ஆண்டு உங்களின் கடின உழைப்பின் காரணத்தினால் நல்ல பலன் அடைவீர்கள். நீங்கள் எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ அவ்வளவு சனிபகவான் உங்களுக்கு நன்மை அளிப்பார். எனவே உங்கள் பிற் காலகட்டத்தின் வேலை எதாவது தடை பட்டிருந்தால், இந்த ஆண்டு அவற்றில் தொடர்புடைய பலன் அடைவீர்கள். அதே வணிகம் தொடர்புடைய ஜாதகக்காரர்களுக்கு அதிர்ஷடம் கைகொடுக்கும் மற்றும் முன்னேற்றம் அடைவீர்கள். பொருளாதார வாழ்க்கைக்கு இந்த ஆண்டு கொஞ்சம் ஏற்றத்தாழ்வாக இருக்கும், ஏனென்றால் இந்த ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் பொருளாதார பற்றாக்குறை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். அதே ஆண்டின் கடைசியில் உங்களுக்கு செலவும் லாபம் கிடைக்கும். எனவே இந்த ஆண்டு முழுவதும் உங்கள் பணத்தை சரியான முறையில் பயன்படுத்தி சேமிக்க முயற்சி செய்ய வேண்டும்.
மகர ராசிபலன் 2021 (Magaram rasipalan 2021) படி, கல்வித்துறையில் மாணவர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். ஏனென்றால் ராகு உங்கள் படிப்பில் நல்ல பலன் தரக்கூடும். அதே மற்றோர் பகுதியில் ராகு இடையில் உங்களை சோதிக்க கூடும், இதனால் உங்கள் மனதைக் குழப்பும் வேலையைச் செய்வார். இந்த மாதிரியான சூழ்நிலையில் மாணவர்கள் முழு கவனம் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். குடும்ப வாழ்க்கையில் உங்கள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும். இருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் குடும்பத்தின் காரணத்தால் சில பிரச்சனை வரக்கூடும். ஆனால் ஏப்ரல் பிறகு சூழ்நிலை மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் உங்களுக்கு ஒவ்வொரு விதமான உதவிக்கு உங்கள் வீட்டின் மூத்தவரின் ஆதரவு கிடைக்கும்.
திருமண ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு சாதாரணமாக இருக்கும், ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அன்பு அதிகரிக்க கூடும் மற்றும் உங்கள் வழக்கையில் வாழ்கை துணைவியாரின் அனைத்து விசியங்களிலும் ஆதரவு கிடைக்கும். இதனால் நீங்கள் பலசவால்களை சிறப்பாக எதிர் கொள்ளக்கூடும். தாம்பத்திய வாழ்க்கையில் குழந்தைகளின் அதிர்ஷடம் கைகொடுக்கும் மற்றும் அவர்கள் முன்னேற்றம் அடைவார்கள். காதல் தொடர்பான விசியங்களை பற்றி பேசும் பொது, உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும் மற்றும் பிரியமானவர்களுடன் காதல் தருணத்தை இனிமையாக செலவு செய்யக்கூடும். இருப்பினும் மார்ச் மற்றும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதத்தில் சில வாக்குவாதம் ஏற்படக்கூடும். இதனால் இந்த நேரத்தில் எந்தவிதமான வாக்குவாதத்திலும் ஈடுபடாமல், இதற்கு தீர்வுகாண முயற்சி செய்யவும், இல்லையெனில் இதனால் மூன்றாவது நபர் நுழையக்கூடும். இதனுடவே இந்த ஆண்டு உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு இடையில் உங்களுக்கு கொஞ்சம் மன அழுத்தம் ஏற்ப்பட கூடும், ஆனால் அதற்கு பிறகும் உங்களுக்கு எந்தவிதமான பெரிய நோய் ஏற்படாது. இதனுடவே உங்களுக்கு பழைய நோயிலிருந்து குணமடையக்கூடும்.
மகர ராசிபலன் 2021 படி, இந்த ஆண்டு உங்கள் ராசியின் அதிபதி சனி பகவான் உங்கள் ராசியின் குடிகொண்டிருப்பார், இதனால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். இதனுடவே சனிபகவானுடன் குரு உங்கள் ராசியில் குடிகொண்டிருப்பார். சனி பகவான் உங்கள் கர்மா ஆவியைப் பார்ப்பார், இது நிச்சயமாக கடின உழைப்பின் அதிகபட்ச முடிவுகளைத் தரும். சனி மற்றும் குருவின் இந்த நிலையால் நீங்கள் உங்கள் தொழில் வாழ்க்கையில் உச்சத்தை அடைவீர்கள். இருப்பினும் உங்களுக்கு சிறப்பான முறையில் ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் வரை அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும், தற்போது தான் பலன் அடைவீர்கள். இதனால் நீங்கள் கவன முழுவதும் உங்கள் வேலையில் மட்டுமே செலுத்த வேண்டும். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி மாதம் பணித்துறை தொடர்பாக நீண்ட தூரம் பயணத்தில் செல்லக்கூடும். இதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். இதனுடவே மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். முக்கியமாக சட்டத்திற்கு புறம்பாக வேலைகளில் ஈடுபடும் ஜாதகக்காரர்கள். எனவே எந்தவிதமான சட்டவிரோத செயல்களிலிருந்தும் உங்களை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள், இல்லையெனில் அது உங்கள் வேலையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு செலுத்தும் வரி ஏமாற்றுகிறீர்கள் என்றால் இவற்றில் கவனம் செலுத்தவும், இதனால் வரி ஏமாற்றுவதை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்மையானதாக இருக்கும், ஏனென்றால் அவர்களுக்கு அதிர்ஷ்ட்டம் கைகொடுக்கும். வணிகம் தொடர்பான ஜாதகாரர்களுக்கு இந்த ஆண்டு பிற்பகுதியில் சிறப்பாக இருக்கும் மற்றும் பயனுள்ளதாக இருக்கும். மொத்தத்தில் இந்த ஆண்டு தொழில் வாழ்க்கையில் தொடர்ந்து முன்னேற்றம் அடைவீர்கள்.
மகர ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆண்டு 2021 சில கவலை இருக்கக்கூடும். முக்கியமாக ஆண்டின் தொடக்கத்தில் உங்களுக்கு செலவு அதிகரிக்க கூடும். இதனால் இந்த ஆண்டு முடிந்தவரை உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்யவும்.
மகர ராசிபலன் 2021 படி, கிரகத்தின் நிலை நன்றாக இல்லாத காரணத்தினால் ஜனவரி, மே மற்றும் ஆகஸ்ட் மாதத்தின் உங்களுக்கு அதிகமாக செலவு இருக்கக்கூடும். இதனால் உங்கள் பொருளாதார வாழ்கை நிலை கொஞ்சம் பதிப்படையக்கூடும். இதனால் இவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவசிமாகும். இருப்பினும் இதற்கு பிறகு சூழ்நிலை மெதுவாக மாற்றம் பார்க்க வாய்ப்புள்ளது, ஏனென்றால் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு கிரகம் நிலை உங்களுக்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் திறக்கூடும். இதனால் உங்களுக்கு பணம் லாபம் கிடைக்கும் மற்றும் நீங்கள் உங்கள் பணத்தை சேமிப்பதில் வெற்றி அடைவீர்கள். இதன் அதிகப்படியாக 6 ஏப்ரல் முதல் 15 ஏப்ரல் நடுவில் மற்றும் அதற்கு பிறகு நவம்பர் 20 முதல் ஆண்டின் முடிவு வரை உங்களுக்கு பல வழியிலிருந்து பொருளாதார லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் இந்த நேரத்தில் குரு பெயர்ச்சி உங்கள் ராசியில் இரெண்டாவது வீட்டில் இருக்கும். இதனால் உங்கள் ஒவ்வொரு பொருளாதார பிரச்சனை விலக கூடும். இதனுடவே இந்த ஆண்டின் கடைசியில், எனவே டிசம்பர் மாதம் உங்களுக்கு சிறப்பான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.
மகர ராசி ஜாதக மாணவர்களை பற்றி பேசும் பொது, இந்த ஆண்டு 2021 மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் அமர்ந்திருக்கும் ராகு உங்களுக்கு நல்ல பலன் தரக்கூடும். ராகுவின் அருளால் மாணவர்களுக்கு இந்த நேரம் உங்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவீர்கள், இதனுடவே ஒவ்வொரு கஷ்ட்ட காலங்களில் சவால்களை மிக எளிதாக எதிர்கொள்ளக்கூடும். இதனால் நீங்கள் நேரத்திற்கு ஏற்ப உங்கள் படிப்பை முடிக்க கூடும். இருப்ப்பினும் இடையில் ராகு உங்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். முக்கியமாக ஜனவரி மற்றும் மே மாதம் இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்ககூடும். ஏனென்றால் இந்த நேரம் உங்கள் ஒற்றுமை சீர்குலையக்கூடும் மற்றும் வீணான வேலையில் உங்கள் நேரத்தை வீணடிப்பதால் உங்கள் நேரம் தடைபடும். இதனுடவே வெளிநாடு சென்று படிக்க கனவு காணும் மாணவர்களுக்கு, முக்கியமாக ஜனவரி மற்றும் பிப்ரவரி அல்லது ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதம் வெளிநாட்டு கல்லூரியில் சீட்டு கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் அதிகபடியாக உயர் கல்வி தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, ஆண்டின் தொடக்கத்தில் வெற்றி பெற அதிகமாக முயற்சி செய்ய வேண்டும். இதற்கு பிறகு ஏப்ரல் வரை நேரம் மற்றும் பிறகு செப்டம்பர் முதல் நவம்பர் நேரம் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த நேரம் உயர்கல்வியில் வெற்றிபெற உங்களுக்கு வலுவான வாய்ப்புகள் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவது உங்களுக்கு அவசியமாக இருக்கும்.
மகர ராசிபலன் 2021 படி, இந்த ராசி ஜாதகக்காரர் குடும்ப வாழ்க்கையில், இந்த ஆண்டு சாதாரணமாகவே கொஞ்சம் நன்றாக இருக்கக்கூடும். ஏனென்றால் ஆண்டின் ஆரம்பத்தில் செவ்வாய் பகவான் உங்கள் ராசியின் நான்காவது வீட்டில் குடி கொண்டிருப்பார், இதனால் உங்கள் தாய்க்கு கஷ்டங்களை கொடுக்க கூடும். இதனால் அவர்களை கவனித்து கொள்ளவும் மற்றும் முடிந்த வரை அவர்களை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்து செல்லவும். இல்லையெனில் உங்களுக்கு இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரம் உங்கள் குடும்ப வாழ்க்கையில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது, ஆனால் சொத்து வாங்கும் யோகம் இருக்கும். 2021 ஆம் ஆண்டு நீங்கள் உங்கள் குடும்ப வாழ்க்கையில் அசையும் அசையாத சொத்து பெறக்கூடும் , இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்ப்படக்கூடும். முக்கியமாக மார்ச் முதல் சூழ்நிலை, உங்கள் குடும்பத்திற்கு சாதகமாக இருக்கும். இதனால் குடும்ப உறுப்பினற்கிடையே அன்பு அதிகரிக்க கூடும் மற்றும் இந்த அன்பினால் உங்களுக்குள் மகிழ்ச்சி பார்க்கக்கூடும். இதற்குப் பிறகு, குரு ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசியில் அமரும்போது, அது உங்கள் குடும்பத்தை பாதிக்கும், இது உங்கள் குடும்பத்தை ஆதரிக்கும் மற்றும் குடும்பத்தில் மகிழ்ச்சியைத் தரும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் புதிய வேலை மற்றும் புதிய விழா தொடங்க கூடும், இந்த நேரத்தில் உங்களுக்கு சுவையான உணவு உண்ண வாய்ப்பு கிடைக்கும். இந்த ஆண்டு குடும்பத்தில் ஒரு குழந்தையின் பிறப்பு அல்லது ஒருவரின் திருமணம் வீட்டில் மகிழ்ச்சியைத் தரும் மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு விருந்தினர்கள் வரக்கூடும், இதனால் உங்களுக்கு செலவுகளும் அதிகரிக்க கூடும்.
வருட ராசிபலன் 2021 இல் திருமண ஜாதகக்காரர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கைக்கு இந்த ஆண்டு மிகவும் நல்ல பலன் கொண்டுவரக்கூடும். இருப்பினும் இந்த ஆண்டு முழுவதும் சனி பகவான் உங்கள் ராசியின் ஏழாவது வீட்டை பார்வை இடுவர், இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரக்கூடும். ஆனால் ஜனவரி முதல் ஏப்ரல் வரை குரு பார்வை உங்கள் ராசியின் ஏழாவது வீட்டில் இருக்கும். இதற்குப் பிறகு, நிலைமைகள் மேம்படும், குறிப்பாக செப்டம்பர் 15 முதல் நவம்பர் 20 வரை, குரு உங்களுக்கு நல்ல விளைவைக் கொடுக்கும், இது உங்கள் திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றும். உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கிடையே முந்தயைவிட புரிதல் மிகவும் அதிகமாக இருக்கும் மற்றும் உங்கள் இருவருக்கிடையே உறவு நெருக்கமடையக்கூடும். இதனுடவே உங்கள் அன்பு அதிகரிக்க கூடும். குறிப்பாக ஜனவரி மாத இறுதியில், உங்கள் சொந்த ராசியில் சுக்கிரன் மாற்றம் அதாவது உங்கள் முதல் வீட்டில் உங்கள் திருமண வாழ்க்கையில் அன்பை அதிகரிக்கும். இதனுடவே சிவப்பு கிரகம் செவ்வாய் கடக ராசியில் 2 ஜூன் முதல் 20 ஜூலை நடுவில் இதன் நேரடி விளைவு உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் எதிர்மறையாக ஏற்படக்கூடும், இதனால் திருமண வாழ்க்கையில் அழுத்தம் மற்றும் சண்டை ஏற்படும் சூழ்நிலை வரக்கூடும். இதற்கு பிறகு சூழ்நிலை சாதாரணமாக இருக்க கூடும் மற்றும் திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்கள் குழந்தையின் பற்றிபார்க்கும்பொது, அது தொடர்பான முடிவுகள் பெரிய அளவில் அடையப்படும். குழந்தை மனநிலையுடன் இருந்து தனது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. குழந்தைகளும் வளரும், அவர்களின் மன வலிமையும் வளரும், இதனால் அவர்கள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். இந்த ஆண்டு, அவர் தொலைதூர பயணத்தில் செல்வதற்கான வாய்ப்பு இருக்கும், அங்கு அவர் உங்கள் முழு ஆதரவையும் பெறுவார்.
மகர ராசிபலன் 2021 படி, காதலில் இருக்கும் ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் ராகு இருக்கும், உங்கள் அன்பு உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத மகிழ்ச்சியைத் தரும், இதன் காரணமாக உங்கள் அன்பானவருடனான உங்கள் உறவை மேம்படுத்த எந்த அளவிற்கும் செல்லலாம். இந்த நேரம் நீங்கள் உங்கள் முயற்சிகளால் உங்கள் அன்புக்குரியவரை மகிழ்விக்க ஒவ்வொரு முயற்சியும் எடுக்ககூடும். இதன் நேர்மறையான பலன் கிடைக்கும். 2021 ஆம் ஆண்டு உங்கள் அன்புக்குரியவர் உங்கள் மீது காதல் பைத்தியமாக இருக்ககூடும் மற்றும் நீங்கள் இருவரும் திருமணம் செய்ய முடிவு எடுக்க கூடும். குறிப்பாக இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் உங்களுக்கு சிறந்த நேரமாக இருக்கும். இந்த நேரத்தில், உங்கள் காதலனின் காதல் விவகாரங்களில் திடீர் அதிகரிப்பு இருக்கும், மேலும் உங்கள் காதல் வாழ்க்கையை நீங்கள் நன்றாக அனுபவிக்க முடியும். இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், இல்லையெனில் உறவுகள் கசப்பாக இருக்கும். இதனுடன், ஜூலை நடுப்பகுதி முதல் ஆகஸ்ட் வரை ஒருவித மோதலும் இருக்கும். ஒட்டுமொத்தமாக, செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையிலான காலம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், ஏனெனில் இந்த நேரத்தில் உங்கள் காதல் வாழ்க்கையில் நீங்கள் சிறப்பு வெற்றியைப் பெறுவீர்கள்.
மகர ராசிபலன் 2021 படி, உங்கள் ராசியின் அதிபதி சனி உங்கள் ராசியில் அமர்ந்திருப்பதால், உங்கள் மீது நேர்மறையான விளைவு பார்க்க வாய்ப்புள்ளது, இதனால் உங்கள் உடல் ஆரோக்கியம் வலுவாக இருக்கும். சனி பகவானின் நல்ல நிலையால் இந்த ஆண்டு உங்கள் உடல் ஆரோக்கியத்தில் முன்பைவிட நீங்கள் மிகவும் உற்சாகமாக காணப்படுவீர்கள். உங்களுக்கு இந்த நேரத்தில் பழைய நோயிலிருந்து விடுப்பு கிடைக்கும். ஆண்டின் தொடக்கத்தில் சில சிக்கல்கள் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம், ஆனால் சிறிய பிரச்சினைகள் தவிர, இந்த ஆண்டு எந்தவொரு பெரிய நோய்க்கும் வாய்ப்பில்லை. இந்த நேரத்தில் நீங்கள் யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது. எனவே, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் செய்யுங்கள்.
சனிக்கிழமையன்று நடுத்தர விரலில் பஞ்சதத்து அல்லது அஷ்டதத்து வளையத்தில் சிறந்த தரமான நில ரத்தினத்தை அணிவது நல்லது.
நீங்கள் விரும்பினால், வெள்ளிக்கிழமை உங்கள் மோதிர விரலில் வெள்ளி வளையத்தில் ஓப்பல் ரத்தினங்களையும் அணியலாம்.
சிறுமிகளின் கால்களைத் தொட்டு அவர்களிடம் ஆசிர்வாதம் பெற வேண்டும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர்களுக்கு சில வெள்ளை இனிப்புகளைக் கொடுப்பதே சிறந்தது.
செவ்வாய் கிழமைகளில் இரத்த தானம் செய்வதும், மாதுளை மரத்தை வீட்டிலிருந்து நடவு செய்வதும் உங்களை நெருக்கடிகளிலிருந்து காப்பாற்றும்.
புதன்கிழமை, முந்தைய நாள் ஊறவைத்த உளுந்த பருப்பை உங்கள் கையால் மாட்டிற்கு உணவளிக்கவும். இது உங்கள் விதியை பலப்படுத்தும்.
Get your personalised horoscope based on your sign.