மேஷ ராசி பலன் 2021(Mesh Rashifal 2021) படி, இந்த ஆண்டு மேஷ ராசி ஜாதகக்கரர்களுக்கு பல விசியங்களில் சிறப்பாக இருக்கக்கூடும். இந்த ஆண்டு பல நட்சத்திரம் மாற்றும் கிரகத்தின் நடவடிக்கைகளால் உங்களுக்கு கஷ்ட்டங்களை கொடுக்கும், அதே பல தீய கிரகங்களினால் பலன் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த ஆண்டு முக்கியமாக உங்கள் தொழிலுக்கு மிகவும் நன்மையாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டின் கர்மா பலன் சனிபகவானின் அருளால் கிடைக்கும். இதனுடவே குரு மற்றும் ராகு இருக்கும் நிலையில் உங்கள் ராசியின் உங்கள் பொருளாதார வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க உதவும். இருப்பினும் இந்த நேரத்தில் உங்கள் செல்வம் செலவாக வாய்ப்பும் காணப்படுகிறது.
மேஷ ராசி (Mesha Rasi) மாணவர்களுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் கலவையான பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் அவர்கள் விபரீதமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இருப்பினும் ஆண்டின் கடைசியில் குருவின் நல்ல விளைவின் காரணத்தால் உங்களுக்கு தேர்வில் வெற்றி கிடைக்க வேலை உருவாக்கும். வெளிநாடு சென்று படிக்கும் கனவுகள் நிறைவேறக்கூடும். உங்கள் குடும்ப வாழ்க்கையில் கொஞ்சம் ஏமாற்றம் அளிக்க கூடும், இதற்கு கரணம் சனி பகவான் ஆகும். இதன் காரணத்தால் உங்களுக்கு முக்கியமான கால கட்டத்தில் உங்கள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்காது மற்றும் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்பட கூடும்.
உங்கள் ஒவ்வொரு பிச்சனைகளுக்கு தீர்வு காணவும் - ஜோதிட நிபுணர் ஆலோசனைகள்
திருமண ஜாதகக்காரர் வாழ்க்கைக்கு இந்த ஆண்டு ஏற்ற தாழ்வாக இருக்க கூடும். ஏனென்றால் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவான் மற்றும் செவ்வாய் பகவானின் பார்வையால் உங்கள் திருமண வாழ்க்கைக்கு மன அழுத்தமாக இருக்க கூடும். இந்த ஆண்டு உங்கள் குழந்தைகளுக்கும் சாதகமாக இருக்காது. இருப்பினும் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு முதல் செப்டம்பர் சூழ்நிலைகளில் மாற்றங்கள் இருக்கக்கூடும் மற்றும் நவம்பர் கடைசி காலகட்டத்தில் உங்கள் திருமண மற்றும் தாம்பத்திய வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கக்கூடும். இந்த ஆண்டு ராகு மற்றும் கேது இருக்கும் காரணத்தால் உங்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட கூடும். இதுமட்டுமின்றி சோர்வு மற்றும் மன அழுத்தத்துடன் உங்களுக்கு இடுப்பு வலியும் இருக்க கூடும். அதே காதல் வாழ்க்கைக்கு இந்த ஆண்டு முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிக நன்றாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் காதல் திருமணம் செய்யக்கூடும்.
மேஷ ராசி பலன் 2021 (Aries Horoscope 2021) படி, இந்த ஆண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருப்பதால், உங்கள் மீது அவரின் சாதகமான பார்வை விழும். சனிபகவானின் இந்த விளைவு உங்களுக்கு மிகவும் நன்மையளிக்கும்.
இந்த நேரம் உங்கள் தொழில் (Aries Horoscope 2021) சாதாரணமாகவே மிகவும் நன்றாக இருக்கும். உங்களுக்கு வெவ்வேறு விதமான தொடர்பு இருக்கக்கூடும். இந்த நேரம் உங்கள் வேலையின் காரணமாக வெளிநாட்டு பயணத்தில் செல்ல வாய்ப்பு கிடைக்கும். நீங்கள் இந்த பயணத்தின் மூளும் உங்கள் வெளிநாட்டு மூலத்திலிருந்து லாபம் சம்பாதிப்பதில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த நேரம் வேலை செய்து கொண்டிருக்கும் ஜாதகக்காரர்களுக்கு உங்கள் பணித்துறையில் முன்னேற்றம் அடைவதால் இதன் காரணத்தால் உங்கள் வருகின்ற காலகட்டங்களில் மிகவும் நன்றாக இருக்கும். இருப்பினும் இந்த ஆண்டு தொடக்கத்தில் முதல் பகுதியில் பிப்ரவரி நடுவிலிருந்து மார்ச் நடுவில் வரை உங்களுக்கு சில பிரச்சனைகள் இருக்க கூடும், ஏன்னென்றால் இந்த நேரத்தில் உங்கள் பணித்துறையில் உங்கள் மீது பொய் குற்றச்சாட்டு வைக்க கூடும் அல்லது எதாவது விசியங்களில் அவமான படுத்துவது, இதனால் உங்கள் குணத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு வணிகம் செய்து கொண்டிருந்தாள், அவர்கள் இந்த நேரத்தில் மிகவும் கவனமாக முன்னேற வேண்டிய அவசியம், ஏனென்றால் ஏதவாது இழப்பு சந்திக்க நேரிடும்.
இருப்பினும் நீங்கள் உங்கள் சமர்த்தியத்தின் படி நீங்கள் உங்கள் வணிகத்தில் வேகத்துடன் புதிய ஒப்பந்தம் மற்றும் புதிய திட்டம் வேலை செய்வதை பார்க்கக்கூடும், இதனால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். மொத்தத்தில் பார்க்கும் பொழுது மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு ஆண்டு 2021 தொழில் மிகவும் நன்றாக இருக்கும்.
மேஷ பொருளாதார ராசி பலன் 2021(Aries Finance Horoscope 2021) படி, மேஷ ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார வாழ்க்கையில் சில சவால்கலை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதன் காரணத்தால் ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் பொருளாதார விசியங்களால் சில பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.
இருப்பினும் இதற்கு பிறகு நீங்கள் தொடர்ந்து முன் செல்விர்கள் மற்றும் முன்னேற்றம் அடைவீர்கள். முக்கியமாக உங்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் வரை, தற்போது குரு பகவான் உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் இருக்கும் பொது, அந்தநேரத்தில் உங்கள் வருமானம் மிகவும் நன்றாக இருக்கும்.
மேஷ பொருளாதார ராசி பலன் 2021 படி, குரு பகவான் இந்த பெயர்ச்சினால் உங்கள் பொருளாதார நிலையில் மிகவும் வலுவாக இருக்க கூடும். இதனால் நீங்கள் பல மன அழுத்தத்திலிருந்து விடுபடுவீர்கள்.
இதற்கு பிறகு ஆண்டின் கடைசியில் செப்டம்பர் முதல் நவம்பர் இடையில் பொருளாதார சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கக்கூடும். இந்த நேரத்தில் பொருளாதார நிலையில் கொஞ்சம் குறைபாடக உணருவீர்கள். அதற்கு பிறகு நவம்பர் 20 மிகவும் நல்ல நேரம் வரக்கூடும்.
ஆண்டின் கடைசியில் ராகுவின் இருப்பிடம் உங்கள் ராசியின் இரெண்டாவது வீட்டில் இருக்கும் காரணத்தால் உங்களுக்கு பணம் சம்பாதிக்க பல வழிகள் கிடைக்கும், இதன் பலன் நீங்கள் மிகவும் நன்றாக பயன்படுத்தி கொள்வீர்கள்.
இந்த நேரம் உங்கள் செலவுகளும் அதிகரிக்க கூடும், ஏனென்றால் நீங்கள் உங்கள் நோய்களில் அதிகமாக பணம் செலவிடுவீர்கள். அதே உங்கள் தாயின் மீது கவனம் செலுத்தவும், ஏனென்றால் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனையின் காரணத்தால் உங்கள் பணம் செலவாக வாய்ப்புள்ளது.
மேஷ ராசி பலன் 2021 படி, மேஷ ராசி மாணவர்களுக்கு ஆண்டு 2021 கல்வி (Aries Education Horoscope 2021) படி மிகவும் கலவையான பலன் கிடைக்கும். ஏனென்றால் கிரகத்தின் தந்திரம் குறிப்பிடுகிறது, இந்த ஆண்டு தொடக்கத்தில் எனவே ஜனவரி முதல் மார்ச் வரை உங்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் கடின உழைப்பை வேகப்படுத்தி முன்னேறவும், இல்லையெனில் உங்களுக்கு கஷ்டங்கள் வரக்கூடும்.
மார்ச் முதல் ஏப்ரல் வரை ந்ரர்கள் சில விபரீதமான சூழ்நிலைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இந்த நேரம் உங்களுக்கு மனம் எழுத படிப்பதில் உடன் வீண் வேலைகளிலும் அதிக ஈடுபடுவீர்கள்.
இந்த நேரம் நீங்கள் சுயமாகவே பல விசியங்களில் வீழ்ச்சியாக உணருவீர்கள். இதன் காரணத்தால் உங்கள் இயல்பில் முகம் சுளிப்பு இருக்கும்.
இருப்பினும் இதற்கு பிறகு மே முதல் ஜூலை வரை உங்களுக்கு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் தேர்வுக்கு தயாராகலாம்.
போட்டி தேர்வுக்காக படிக்கும் மாணவர்களுக்கு நவம்பர் மாதம் மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு கடின உழைப்பின் அடிப்படையில் பலன் கிடைக்கும்.
மேஷ ராசியில் செவ்வாய் பகவான் பெயர்ச்சி உங்கள் ஆறாவது வீட்டில் இருக்கும், இது 6 செப்டம்பர் முதல் 22 அக்டோபர் வரை இருக்கும், இதன் காரணத்தால் உங்களுக்கு போட்டி தேர்வுகளில் மிக நன்றாக வெற்றி பெறுவீர்கள்.
இதனுடவே உங்கள் பதினொன்றாவது வீட்டில் குரு நல்ல இடத்தில் இருப்பதால் தேர்வில் நல்ல பலன் அளிக்கும்.
இதனால் நீங்கள் வெளிநாடு சென்று கல்வி பயல கனவு கண்டு கொண்டிருந்தாள், மாணவர்களுக்கு இந்த நேரத்தில் வெளிநாட்டு பல்கழகத்தில் சீட்டு கிடைக்க வாய்ப்புள்ளது மற்றும் உயர் கல்வி பெரும் மாணவர்களுக்கும் சிறப்பாக செயல்படுவார்கள்.
இந்த ஆண்டு உங்கள் குடும்ப வழக்கை (Aries Family Horoscope 2021) கொஞ்சம் சாதகமற்றதாக இருக்கும். ஏனென்றால் கர்மா பலன் படி சனி பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கும் காரணத்தால், உங்கள் குடும்ப வாழ்க்கையின் அமைதியில் கொஞ்சம் குறைபாடக உணருவீர்கள்.
சனி பகவான் குடி கொண்டிருக்கும் இடத்தில் உங்கள் நம்பிக்கையின்படி உங்கள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்காது, இதனால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு மன சங்கடங்கள் இருந்து கொண்டே இருக்கும்.
இந்த நேரம் பணித்துறையில் அதிக வேலையின் காரணத்தால் ஓய்வின்றி இருக்கக்கூடும், இதன் காரணத்தால் நீங்கள் இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்திற்கு மிக குறைவான நேரம் செலவிடுவீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அந்த நேரத்தில் உங்கள் குடும்பத்துடன் செலவிடுவது மிகவும் நன்மை தரும்.
மேஷ ராசி பலன் 2021 படி, மேஷ ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு ஏதவாது காரணமாக உங்கள் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்லக்கூடும். இந்த நேரம் உங்களுக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை அளிக்கும் மற்றும் ந்ரர்கள் புதிய இடங்களில் தனிமையாக உணருவீர்கள்.
ஆண்டு 2021 நடுவில் பிறகு முக்கியமாக ஜூலை -ஆகஸ்ட் மாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருடன் எதாவது விசியத்தின் காரணத்தால் முறைப்பு ஏற்பட கூடும். இந்த நேரத்தில் உங்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் நோயாளியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது.
இதற்கு பிறகு செப்டம்பர் முதல் நவம்பர் நிலையில் மாற்றம் ஏற்பட கூடும். இந்த நேரம் உங்கள் குடும்ப வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தினர் சொத்து வாங்க முடிவு செய்யலாம்.
இருப்பினும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு சில பிரச்சனைகள் வரக்கூடும், இதனால் உங்களுக்கு கவலையாக இருக்கும். இதனால் நீங்கள் அவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதினால் மிக நன்மையாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் குறைப்பாடு ஏற்படுவதால் உங்கள் பணம் செலவாக கூடும்.
ஆண்டு 2021 தொடக்கத்தில் உங்களுக்கு சிறப்பாக இருக்காது, ஏனென்றால் தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் முதல் வீட்டில் இருப்பார், அதே சனி பகவான் பார்வை உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும், இதன் காரணத்தால் உங்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் அழுத்தம் அதிகரிக்கும்.
இதனுடவே சுக்கிரன் பகவான் 21 பிப்ரவரி முதல் 17 மார்ச் இடையில் உங்கள் ராசியில் பதினொன்றாவது வீட்டில் இருப்பார், இதன் காரணத்தால் நீங்கள் உங்கள் திருமண வலக்கையில் சாதகமான பலன் கிடைக்கும். இந்த நேரம் உங்கள் வாழ்கை துணைவியரால் நல்ல லாபம் மற்றும் மரியாதை மற்றும் புகழ் கிடைக்கும்.
இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியார் மற்றும் உங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு மிக வெளிப்படையாக பார்க்கக்கூடும். நீங்கள் உங்கள் கோபத்தில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் உங்கள் கோபத்தில் காரணத்தால் உங்கள் திருமண வாழ்க்கையில் அழுத்தம் இருக்க வாய்ப்புள்ளது.
இருப்பினும் இதற்கு பிறகு ஆண்டு நடுவில் எனவே ஏப்ரல் முதல் சூழ்நிலைகளில் மாற்றம் வரக்கூடும் மற்றும் இந்த மாற்றம் செப்டம்பர் வரை நிலைத்து இருக்கும். இந்த நேரம் உங்கள் தாம்பத்திய வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.
குழந்தைகளின் தரப்பில் இந்த நேரம் கலவையாக இருக்க கூடும். ஆனால் முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் நடுவில் நேரம் மிகவும் நண்ர்க இருக்கும். ஏனென்றால் அந்த நேரத்தில் உங்கள் குழந்தைகள் முன்னேற்றம் அடைவார்கள்.
இந்த நேரம் உங்களுக்கும் மற்றும் உங்கள் வாழ்கை துணைவியாருக்கும் உறவில் மிகவு முக்கியத்துவம் கொடுத்து ஒருவருக்கொருவர் இணக்கமாக மற்றும் ஆதரவாக இருப்பீர்கள்.
இதற்கு பிறகு செப்டம்பர் நடுவிலிருந்து நவம்பர் நடுவில் வரை உங்கள் வாழ்கை துணைவியாருக்கு உடல் ஆரோக்கியத்தில் கஷ்டங்களை கொடுக்கும். இதனால் உங்களுக்கு மன வருத்தம் இருக்கும். பிறகு நவம்பர் கடைசியில் நேரம் மிகவும் நன்றாக இருக்கும். குழந்தைகளும் நவம்பர் முதல் டிசம்பர் இடையில் வரை நன்றாக செயல் படுவீர்கள் மற்றும் அவர்கள் முன்னேற்றம் அடைவீர்கள்.
மேஷ ராசி பலன் 2021 படி, காதல் ஜாதகக்காரர்களை பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு உங்களுக்குள் பல விசியங்களில் ஈடுபடுவதை காணப்படக்கூடும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நீங்கள் எதிர் பார்த்தபடி நன்றாக இல்லையெனில், ஆனால் ஆண்டின் நடுவில் முக்கியமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நேரம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு மிகவும் சாதகமாகவும் மற்றும் நன்றாகவும் இருக்க வாய்ப்புள்ளது.
இந்த ஜாதகரர்களுக்கு நேரம் மிகவும் நன்றாக இருக்கும், உங்கள் பிரியமானவர்களுடன் காதல் திருமணம் செய்ய நினைத்திருந்தால், அவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.
இந்த நேரம் நீங்கள் உங்கள் பிரியமானவர்களுடன் மிக சிறப்பான தருணங்களுக்கு மகிழ்ச்சி கொள்வீர்கள் மற்றும் நீங்கள் உங்கள் பிரியமானவரின் ஆசைகளை நிறைவேற்ற முன்னேறுவிர்கள்.
இருப்பினும் ஏப்ரல் முதல் பகுதி மற்றும் செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில் நீங்கள் சிறப்பு கவனத்தில் இருக்க அவசியம், ஏனென்றால் இந்த நேரத்தில் சூழ்நிலைகள் மிகவும் கடினமாக இருக்கும்.
இந்த ஆண்டு உங்களுக்கு காதல் பரீட்சை இருக்கும் இதன் காரணத்தால் உங்களுக்கு மற்றும் உங்கள் பிரியமானவர்கிடையே எதாவது பிரச்சனையின் காரணத்தால் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
இதன் அதிகப்படியாக ஜூன் - ஜூலை இடையில் பிரியமானவருடன் சண்டை ஏற்பட கூடும். இந்த நேரத்தில் உங்களின் முக்கியதுவத்தை விட்டுவிட்டு உங்கள் உறவில் மாற்றத்திற்காக கவனம் செலுத்தவும், இதனால் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மேஷ ஆரோக்கிய ராசி பலன் 2021 ( Aries Health Horoscope 2021) படி இந்த ஆண்டு ஆரோக்கிய விசியங்களுக்கு மேஷ ராசி ஜாதகக்காரர்களுக்கு மிக நன்றாக இருக்க வாய்ப்புள்ளது, ஆனால் இந்த நேரத்தில் அதிக வேலையின் காரணத்தால் சோர்வு மற்றும் அழுத்தம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இதனால் உங்களுக்கு சில ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும்.
இந்த ஆண்டு நிழல் கிரகம் கேது உங்கள் ராசியில் எட்டாவது வீட்டிழும் மற்றும் ராகு இரெண்டாவது வீட்டிலும் இருப்பதால், நீங்கள் ஆரோக்கியமற்ற உணவு உண்ணக்கூடும் இதனால் உங்களுக்கு வயிறு தொடர்பான வலிகள் வரக்கூடும்.
இந்த ஆண்டு உங்களுக்கு மலம் கழிவு வாய் மற்றும் ரத்தம் சம்மந்தப்பட்ட நோய் இருக்கக்கூடும். 35 வயதுக்கு அதிகமாக இருப்பவர்களுக்கு இடுப்பு வலி மற்றும் முட்டு வலி போன்ற பிரச்சனைகள் இருக்கக்கூடும். அஜீரண கோளாறும் இருக்கக்கூடும் இதனால் உங்கள் மீது கவனம் செலுத்த வேண்டும்.
பவள ரத்தினம் அணியவும்.
ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் அல்லது சனிக்கிழமையும் சுந்தர கண்டம் படிக்கவும் அல்லது தினமும் பஜரங் பான் படிக்கவும்.
இந்த ஆண்டு கிட்டத்தட்ட 1 அல்லது 2 முறை ஜோதிலிங்கத்தின் தரிசன அவசியம் பெறவும்.
ஆண்டு 2021 ஒரு தடவையாவது ருத்ர அபிஷேகம் அவசியம் செய்யவும்.
சூரிய பகவானுக்கு செப்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வழிபடவும்.
Get your personalised horoscope based on your sign.