• Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Ask A Question
  • Child Report 2022
  • Raj Yoga Report
  • Career Counseling
Personalized
Horoscope

மிதுன ராசி பலன் 2021 - Gemini Horoscope 2021 in Tamil

Author: -- | Last Updated: Fri 29 May 2020 12:47:13 PM

மிதுனம் ராசி பலன் 2021 மிதுன ராசி பலன் 2021 (MIthuna Rasi palan 2021) படி, மிதுன ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு உங்கள் தொழிலில் மிகவும் ஏற்ற இரக்கம் பார்க்கக்கூடும். 6 ஏப்ரல் முதல் 15 செப்டம்பர் இடையில் வேலை தொடர்புடைய ஜாதகக்கரர்களுக்கு வெற்றி கிடைப்பதில் அதிர்ஷடம் கைகொடுக்கும், அதே 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் வரை அவர்கள் பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். இருப்பினும் 20 நவம்பர் காலகட்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பொருளாதார வாழ்கை பார்க்கும் பொழுது இந்த ஆண்டு கொஞ்சம் சதமற்றதாக இருக்கக்கூடும், ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு பணம் இழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது, இதனால் உங்களுக்கு பொருளாதார அழுத்தமும் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்.

மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிக அதிகமான புதிய நம்பிக்கை கொண்டுவருகிறது. வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு ஜனவரி முதல் மே மாதம் வரை மிகவும் சாதகமாக இருக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையும் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் இந்த ஆண்டு வெளிப்படையாக வீட்டின் அலங்காரத்திற்கு செலவு செய்யக்கூடும். திருமண வாழ்க்கையில் நீங்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்த படுகிறது. ஏனென்றால் உங்கள் வாழ்கை துணைவியரால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் சில பிரச்னைகள் வரக்கூடும், இதன் காரணத்தால் உங்கள் அடிப்படை வாழ்கை பாதிக்க படும்.

உங்கள் ஜாதகத்தின் சரியான பலன்களை தெரிந்து கொள்ள ஆஸ்ட்ரோசாஜ் மகா ஜாதகம் பார்க்கவும்.

காதல் பற்றி பார்க்கும் பொழுது சாதாரணமாகவே நன்றாக இருக்கும். ஏனென்றால் உண்மையாக காதலிப்பவர்கள் இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும். 2021 ஆண்டு நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பன கவனம் செலுத்த அவசியம். இதன் காரணத்தால் நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுவதை தவிர்க்கவும்.

மிதுன ராசி பலன் 2021 படி தொழில்

மிதுன தொழில் ராசி பலன் 2021 (Mithuna Career rasi palan 2021) படி, இந்த ஆண்டு தொழில் வாழ்க்கையில் வெவ்வேறு விதமான பலனை கொண்டு வருகிறது, இதற்காக நீங்கள் உங்கள் வேலைகளை சரியான முறையில் செய்வது அவசியம். ஏனென்றால் இந்த ஆண்டு உங்கள் ராசியின் பத்தாவது வீட்டின் அதிபதி குரு பகவான், ஆண்டின் முதல் மாதத்தில் உங்கள் ராசியில் எட்டாவது வீட்டில் இருப்பார் மற்றும் அதே வீட்டில் ஏப்ரல் வரை குடிகொண்டிருப்பார். இதன் காரணத்தால் உங்கள் தொழில் வாழ்க்கையில் சில தடைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும்

இருப்பினும் உங்கள் வேலைகளில் தினமும் நீங்கள் தொடர்ச்சியாக மற்றும் செயல் திறனால் இந்த நேரம் எளிதாக முடிக்க கூடும், ஏனென்றால் நீங்கள் வேலை செய்து கொண்டிருந்தாள் ஏப்ரல் முதல் செப்டம்பர் இடையில் உங்களுக்கு அதிஷ்டம் கை கொடுக்கும் மற்றும் உங்கள் வேலைகளில் ஊக்குவிப்பு கிடைக்கும்.

செப்டம்பர் முதல் நவம்பர் நடுவில் வரை நீங்கள் கொஞ்சம் கவனமாக வேலை செய்வது அவசியம்.

எனவே நீங்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் நீங்கள் உங்கள் கூட்டாளியுடன் கூட்டாண்மையுடன் வேலை செய்ய வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் கூட்டாளி உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யக்கூடும்.

எனவே நீங்கள் உங்ககள் வணிக கூட்டாளியுடன் அல்லது அவர்களின் பெயர்களில் ஏதவது வியாபாரம் செய்து கொண்டிருந்தாள், ஆண்டின் நடுவில் உங்களுக்கு வற்றாத பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.

மொத்தத்தில் பார்க்கும்போது தொழில் துறைக்கு இந்த ஆண்டு சில காலத்திற்கு சிறப்பான சூழ்நிலைகள் இருக்கும். ஆனால் இந்த நேரம் நீங்கள் சிக்கனமாக இருந்தால் உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

மிதுன ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை

மிதுன ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக சாதாரணமாகவே இருக்கும், ஏனென்றால் உங்கள் ராசியில் குரு மற்றும் சனி பகவான் எட்டாவது வீட்டில் இருப்பதால் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்காது.

குரு மற்றும் சனி பகவானின் பெயர்ச்சியால் உங்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த நேரத்தில் உங்களுக்கு பெரு மூச்சு விடக்கூடிய செய்தி என்னவென்றால், குரு பெயர்ச்சி எப்போது கும்ப ராசியில் இருக்குமோ தற்போது உங்களுக்கு லாபம் கிடைக்கும்.

குரு பகவான் கும்ப ராசியில் குடிகொண்டிருக்கும்போது உங்களுக்கு செல்வம் லாபம் கிடைக்கும். இந்த சூழ்நிலையில் நீங்கள் உங்கள் கவலைகளை மறந்து உங்கள் வேலைகளில் முழு கவனம் செலுத்தவைத்து அவசியமாகும்.

உங்களுக்கு இந்த ஆண்டு ஜனவரி கடைசியில் முதல் பிப்ரவரி, ஏப்ரல், மே மற்றும் செப்டம்பர் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும், ஏனென்றால் இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் முயற்சிகளால் செல்வம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள், இதனால் உங்களுக்கு பொருளாதார லாபமும் இருக்கும்.

இந்த ஆண்டு உங்கள் ராசியில் பனிரெண்டாவது வீட்டில் ராகு இருக்கும் காரணத்தால் உங்கள் செலவுகள் அதிகமாக இருக்கும். நீங்கள் இவற்றில் கட்டுப்பாடாக இருக்க முயற்சி செய்விர்கள், ஆனால் இது ஏதாவது காரணத்தினால் அதிகரித்து கொண்டே இருக்கும் மற்றும் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் தேவையற்ற செலவுகளும் ஆகக்கூடும். இதன் காரணத்தால் நீங்கள் முன் பகுதியில் பொருளாதார விளைவுகளையும் சந்திக்க நேரிடும், இதனால் முடிந்தவரை இவற்றில் சிக்கனமாக இருக்கவும்.

மிதுன ராசி பலன் 2021 படி கல்வி

மிதுன ராசி பலன் 2021 படி, மிதுன ராசி மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கக்கூடும், ஏனென்றால் நெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு வெற்றிக்கு புதிய பாதை கொண்டு வரக்கூடும்.

முக்கியமாக ஜனவரி, பிப்ரவரி அல்லது மே மாதம் உங்களுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.

உயர் கல்வி பெரும் ஜாதகக்காரர்களுக்கு ஏப்ரல் முதல் செப்டெம்பர் வரை இந்த நேரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீங்கள் இந்த நேரத்தில் உச்சத்தை அடைய உங்களின் எதிர்காலதில் சிறப்பாக இருக்க முயற்சி செய்விர்கள்.

இவற்றின் அனைத்துக்கும் இடையில் கேது உங்கள் ராசியில் ஆறாவது வீட்டில் இருக்கும் காரணத்தால், நீங்கள் கடுமையாக முயற்சி செய்ய வேண்டும், தற்போது தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

நிரந்திரமாக முயற்சி செய்யும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமாக இருக்கும்.

மிதுன ராசி பலன் 2021 படி குடும்ப வாழ்கை

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் முழு நேரமும் உங்கள் குடும்பத்திற்கு கொடுப்பீர்கள், இதனால் உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும்.

இதுனுடவே உங்கள் வீட்டிற்கு தேவைக்கேற்ப புதிய புதிய பொருட்கள் வாங்க இந்த ஆண்டு சிறப்பாகும்.

உங்க;ல் குடும்பத்தில் இந்த ஆண்டு எதாவது சுப அல்லது மங்களகரமான விழாக்கள் தொடங்க வாய்ப்புள்ளது, மற்றும் இந்த அணைத்து வேலைகளினால் குடும்பத்தில் நேர்மறையாக நடை பெரும்.

இருப்பினும் இந்த ஆண்டு நடுவில் குடும்பத்தில் தொடர்புடைய எதாவது காரணத்தினால் உங்கள் மீது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். அதற்காக நீங்கள் பொறுமையாக மற்றும் புரிதலுடன் நிலைமைகளை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் வழக்கை துணைவியாருக்கும் மற்றும் உங்கள் தாயுக்கும் இடையில் எதாவது காரணத்தால் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் முயற்சி செய்தல் இந்த பிரச்சனைக்கு மிக எளிதாக தீர்வு காண முடியும்.

மிதுன ராசி பலன் 2020 (Mithuna Family Rasi palan 2021) படி, ஜூன் மாதம் உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணமாக இருக்கக்கூடும் மற்றும் இந்த நேரத்தில் உங்கள் குடும்பத்தில் விருந்து ஏற்பாடு செய்யக்கூடும். இந்த நேரத்தில் உங்கள் வீட்டில் விருந்தினர் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலை பார்க்கக்கூடும்.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் நடுவில் செவ்வாய் பகவான் உங்கள் ராசியில் நான்காவது வீட்டில் இருக்கும்போது, இதன் காரணத்தால் உங்கள் வீட்டில் அமைதி இல்லாத சூழ்நிலை ஏற்பட கூடும். இந்த மாதிரியான சூழ்நிலையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். தேவைற்ற பேச்சுக்களை அதிகரிக்க விடாதீர்கள் மற்றும் ஆர்ப்பாட்டமில்லாமல் ஒவ்வொரு விசியங்களிருந்து வெளியேற முயற்சி செயுங்கள்.

இந்த ஆண்டு உங்கள் தாயின் தரப்பினர் வீட்டினரிடமிருந்து சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது, இவற்றை நீங்கள் சிறப்பான முறையில் கையாள வேண்டும்.

இந்த அணைத்து பிரச்சனைகளுக்கும் இடையில் நண்பர்கள் உங்களுக்கு முழு ஆதரவு கொடுப்பார், உங்களுக்கு எந்தவிதமான சுழ்நிலையிலும் தனிமையாக உணர விட மாட்டார்கள். உங்கள் வியாபாரத்திலும் உங்கள் நண்பர்கள் முழு ஆதரவு கொடுப்பார்கள்.

மிதுனம் ராசி பலன் 2021 படி திருமண வாழ்கை

மிதுனம் வருடாந்திர ராசி பலன் 2020 படி, இந்த ஆண்டு மிதுன ராசி ஜாதகக்காரர்களுக்கு பல் மாற்றங்கள் கொண்டுவரக்கூடும். ஏன்னென்றால் ஆண்டின் ஆரம்பத்தில் சூரியன் மற்றும் புதன் பகவான் உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும்போது, இதன் காரணத்தால் உங்கள் திருமண வாழ்கை மிகவும் நன்றாக இருக்கும். ஆனால் இந்த நேரத்தில் உங்கள் வாழ்கை துணைவியாரின் சில மாற்றங்கள் நிலை மிக தெளிவாக பார்க்கக்கூடும். இதன் விளைவு உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதவாது காரணத்தினால் விளைவு ஏற்படுத்தக்கூடும்.

இந்த மாதிரியான சூழ்நிலையில் உங்கள் வாழ்கை துணைவியாருக்குள் பொறுப்பு வரக்கூடும் மற்றும் இதன் அவர்களின் வேலைகளிலும் கடைபிடிப்பார்கள். இந்த நேரத்தில் உங்கள் கூட்டாண்மையின் வேலையின் காரணத்தால் திருமண வாழ்கை சாதகமாக முயற்சி செய்ய வேண்டும்.

இதனுடவே இந்த ஆண்டு சனி மாற்று குரு இருப்பதால் உங்கள் மாமியார் வீட்டின் தரப்பினர்களின் ஒரு நபரின் உடல் ஆரோக்கியத்தில் இழப்பு ஏற்பட கூடும், இதன் கவலை உங்களுக்கு இருக்கும்.

அதே ஜனவரியில் சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் ராசியில் ஏழாவது வீட்டில் இருக்கும் பொது உங்களுக்கும் மற்றும் உங்கள் வழக்கை துணைவியாருக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும. இதற்கு பிறகு முக்கியமாக மே மற்றும் ஜூன் மாதம் உங்கள் திருமண வாழ்க்கைக்கு மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த நேரத்தில் உங்கள் இருவருக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும், இதனால் நீங்கள் இருவரும் ஒருவர்க்கொருவர் நன்றாக புரிந்து கொள்வார்கள் மற்றும் இதனால் உங்கள் தாம்பத்திய வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கும்.

இந்த ஆண்டு குழந்தைகள் தரப்பில் கலவையான பலன் கிடைக்கும். இருப்பினும் ஏப்ரல் மற்றும் ஆகஸ்ட் மாதம் உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்.

மிதுன ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை

மிதுன காதல் ராசி பலன் 2021 படி, மிதுன ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு காதல் வாழ்கை மிகவும் நன்றாக இருக்கும். ஏனென்றால் இந்த ஆண்டு ஜனவரி முதல் பிப்ரவரி நடுவில் சிலருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. இது உங்கள் வாழ்க்கையில் மிகுந்த மகிழ்ச்சியை கொண்டுவரக்கூடும்.

அதே காதல் இந்த ஆண்டு உங்களுக்கு பரீட்சை போல எதிர் கொள்ள வேண்டி இருக்கும். எனவே உங்கள் காதல் உண்மையென்றால், நீங்கள் உங்கள் பிரியமானவருடன் முழு அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். எனினும் நீங்கள் இவற்றை கடைபிடிக்க தவறிவிட்டால் உங்கள் இருவருக்கிடையே பிரச்சனைகள் வரக்கூடும்.

ஆன்ட்டின் தொடக்கத்தில் செவ்வாயின் பார்வை உங்கள் ராசியில் ஐந்தாவது வீட்டில் இருக்கும் காரணத்தால் இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. இதனால் நீங்கள் தேவையற்ற பேச்சுக்களை பேசுவதை தவிர்க்கவும் மற்றும் உங்கள் பிரியமானவர்களிடம் சண்டையிடாமல் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்.

ஜூலை மாதம் உங்கள் பிரியமானவர் வேலையின் காரணத்தால் வெளியே செல்லக்கூடும், இதன் காரணத்தால் நீங்கள் இருவரும் சந்திப்பது மிகவும் குறைவாக இருக்கும்.

இருப்பினும் ஜனவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜூலை மற்றும் செப்டம்பர் மாதம் உங்களுக்கும் உங்கள் பிரியமானவருக்கும் மிக நன்றாக இருக்கும். இந்த நேரம் உங்கள் காதல் உச்சத்தில் செல்லக்கூம்.

மிதுன ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்

மிதுன ஆரோக்கிய வருடாந்திர ராசி பலன் 2021 (Mithuna Health Rasi Palan 2021) படி, மிதுன் ராசி ஜாதகக்கரர்களுக்கு ஆரோக்கிய பார்வையில் இந்த ஆண்டு கொஞ்சம் பலவீனமாக இருக்கக்கூடும், ஏனென்றால் எட்டாவது வீட்டில் சனி மற்றும் குரு பகவான் குடிகொண்டிருக்கிறார் அல்லது ஆறாவது வீட்டில் கேது இருப்பதால் உங்களுக்கு உடல் ஆரோக்கிய பிரச்சனை வரக்கூடும்.

எனவே இந்த ஆண்டு உங்கள் உணவு வகையில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும், இல்லையெனில் கிரகத்தின் தந்தாராம் குறிப்பிடுகிறது உங்களுக்கு ரத்தம் மற்றும் அஜீரண பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனுடவே தேவையற்ற உணவு உண்ணுவதால் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட கூடும், இதன் காரணத்தால் இவற்றை தவிர்க்க நீங்கள் ஆரோக்கியமான உணவுகள் மட்டுமே உண்ண வேண்டும் மற்றும் உங்கள் உணவு வகையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும்.

கண் பார்வை, அஜீரணம், தூக்கமின்மை போன்ற நோய்கள் இந்த ஆண்டு முழுவதும் உங்களை தொந்தரவு செய்ய கூடும். இருப்பினும் நீங்கள் கவனமாக இருப்பதால், இந்த அணைத்து பிரச்சனையிலிருந்து தீர்வு காண கூடும் மற்றும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்கை வாழ கூடும்.

மிதுன ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்

  • புதன் கிழமை அன்று ஜோடி பறவைகளை சுதந்திரமாக பறக்கவிடவும்.
  • சிறந்த தரம் கொண்ட மரகத ரத்தினம் அணிய வேண்டும்.
  • உங்கள் அத்தை அல்லது சின்னம்மாவிற்கோ புதன் கிழமை அன்று பச்சை நிறம் ஆடை அல்லது வளையல் வழங்கவும்.
  • புதனின் பீஜ் மந்திரம் “ௐ ப்ராஂ ப்ரீஂ ப்ரௌஂ ஸஃ புதாய நமஃ” தினமும் 108 முறை உச்சரிக்கவும்.
  • உங்கள் உணவில் பச்சை மிளகாய் சேர்த்து கொள்வோம்.
More from the section: Yearly 2995
Buy Today
Gemstones
Get gemstones Best quality gemstones with assurance of AstroCAMP.com More
Yantras
Get yantras Take advantage of Yantra with assurance of AstroCAMP.com More
Navagrah Yantras
Get Navagrah Yantras Yantra to pacify planets and have a happy life .. get from AstroCAMP.com More
Rudraksha
Get rudraksha Best quality Rudraksh with assurance of AstroCAMP.com More
Today's Horoscope

Get your personalised horoscope based on your sign.

Select your Sign
Free Personalized Horoscope 2025
© Copyright 2025 AstroCAMP.com All Rights Reserved