• Talk To Astrologers
  • Brihat Horoscope
  • Ask A Question
  • Child Report 2022
  • Raj Yoga Report
  • Career Counseling
Personalized
Horoscope

சிம்ம ராசி பலன் 2021 - Leo Horoscope 2021 in Tamil

Author: -- | Last Updated: Fri 29 May 2020 2:18:35 PM

சிம்மம் ராசி பலன் 2021 சிம்ம ராசி பலன் 2020 (simma Rai palan 2021) படி, இந்த ஆண்டு சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் ராசியில் ராகு பத்தாவது வீட்டில் இருக்கும் காரணத்தால், இதன் தொடக்கத்தில் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஆனால் இந்த ஆண்டு உங்கள் ஜாதகத்தில் ஆறாவது வீட்டில் சனி மாற்றும் குரு பகவான் இருக்கும் காரணத்தால் நீங்கள் சுயமாகவே எதிரிகளின் அடிமையாக இருப்பதை உணருவீர்கள்.

இதனுடவே இந்த ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ராசியில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும் பொது இதன் விளைவு அதிர்ஷ்டத்துடன் நீங்கள் பணித்துறையிலும் நல்ல உறவு கொண்டிருப்பீர்கள். இந்த ஜாதகக்காரர் வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் அவர்கள் இந்த நேரத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

அஸ்ட்ரோசாஜ் பிரஹத் ஜாதகத்தில் 250+பக்கம் வண்ண ஜாதகம் பெறவும்

சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு பொருளாதார பார்வையில் இந்த ஆண்டு மிக நன்றாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் வருமானம் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆதரவிற்காக பணம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். எனவே இந்த ஆண்டு நீங்கள் எதாவது பெரிய முதலீடு செய்ய நினைத்திருந்தால், இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டும். ஏனென்றால் உங்களுக்கு சாதகமற்றதாக இருக்ககூடும். உங்களும் படிப்பில் குறுக்கு வழி பயன்படுத்தாதீர்கள், இல்லையெனில் பதிப்படையக்கூடும். இதனால் நீங்கள் கடினமாக உழைப்பதே உங்களுக்கு நன்மை தரும். இந்த ஆண்டு சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பகவான் ஆறாவது வீட்டிலிருந்து இரெண்டாவது வீட்டிற்கு மாறுவார். இதனால் இந்த சூழ்நிலை பலருக்கு கலவையாக இருக்க கூடும்.

சிம்ம ஜாதகக்காரர்களுக்கு உங்கள் குடும்பத்தின் முக்கியமாக உங்கள் பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த ஆண்டு அவர்களின் உடல் ஆரோக்கியம் ஏற்ற தாழ்வாக இருக்க கூடும். இத ஜாதகக்காரர் சொந்த வீடு வாங்க கனவு காண்பவர்களுக்கு பிப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் இடையில் உங்கள் கனவுகள் நிறைவேறக்கூடும். திருமண வழக்கை மற்றும் குழந்தைகள் பற்றி பார்க்கும் பொழுது சிம்ம ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 தொடக்கத்தில் அழுத்தமாக இருக்கும். இந்த ஆண்டு சில காதல் ஜாதகக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. உடல் ஆரோக்கியத்தின் படி சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு 2021 ஆண்டு மிகவும் சவாலாக இருக்க வாய்ப்புள்ளது. சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களுக்கு கை, வயிறு மற்றும் நுரையீரல் போன்ற நோய்கள் வரக்கூடும். வாருங்கள் இந்த ஆண்டு 2021 சிம்ம ஜாதகக்காரர்களுக்கு மிக விழிப்புடன் தெரிந்து கொள்வோம்.

சிம்ம ராசி பலன் 2021 படி தொழில்

சிம்ம தொழில் ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு முழுவதும் ராகு உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் இருப்பதால் உங்களுக்கு மிகவும் விளைவு ஏற்பட கூடும். ராகுவின் இந்த நிலை காரணத்தால் நீங்கள் மற்றவர்களின் மீது மிகவும் ஆக்ரோஷமாக இருப்பதுடன் உங்கள் கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள வறுபடுத்துவீர்கள். நீங்கள் உங்கள் சின்ன சின்ன விசியங்களில் உங்கள் வேலைசெய்வதில் வெற்றி அடைவீர்கள்.

இந்த ஆண்டு நீங்கள் எதிர்பாராத விதமாக முன்னேற்றம் அடைய கூடும், ஆனால் இவ்வவாறு இருப்பதனால் சிலர்களுக்கு கோபம் வரக்கூடும் மற்றும் உங்கள் எதிரிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.

இந்த ஆண்டு உங்கள் ஜாதகத்தில் ஆறாவது வீட்டில் சனி மற்றும் குரு இருக்கும் காரணத்தால் நீங்கள் எதிரிகளிடம் அடிமையாக இருக்க கூடும். இடுப்பினும் இந்த சூழ்நிலை ஆண்டு முழுவதும் இவ்வாறு இருக்காது, நீங்கள் இடையில் அவர்களை வெற்றியடைவதில் சாத்தியமடைவீர்கள். எதிரிகளுடன் தந்திரத்தால் உங்கள் ஆண்டு முழுவதும் மன அழுத்தம் இருக்கும்.

2021 ஆண்டு தொடக்கத்தில் செவ்வாய் உங்கள் ஜாதகத்தில் ஒன்பதாவது வீட்டில் இருக்கும், இதன் காரணத்தால் அதிர்சட்டத்துடன் பணித்துறையில் நீங்கள் நல்ல உறவு கொண்டிருப்பதில் சாத்தியமடைவீர்கள். இருப்பினும் ஏப்ரல் மற்றும் மே நடுவில் காலகட்டத்தில் உங்களுக்கு கொஞ்சம் சவாலாக இருக்கக்கூடும், இந்த நேரத்தில் நீங்கள் உங்கள் மூத்த அதிகாரிகளுடன் உறவு தொடர்புகள் துண்டிக்க படும். முடிந்தால் இவற்றிலிருந்து தவிர்க்கவும்.

ஏப்ரல், ஜூன், மற்றும் செப்டம்பர் இடையில் வேலையின் தொடர்புடைய உங்கள் பயணம் யோகம் இருக்கும் மற்றும் உங்கள் வேலைகளின் தடை ஏற்பட கூடும். வியாபார துறையில் இருக்கும் ஜாதகக்காரர்கள் சவாலாக இருக்கும். ஏனென்றால் இந்த நேரத்தில் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த ஜாதகக்கறார் இந்த ஆண்டு புதிய முதலீடு செய்ய நினைத்தாள் இந்த நேரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க அவசியம். நன்றாக சிந்தித்து முதலீடு செய்யவும் இல்லையெனில் உங்கள் வேலைகளில் இழப்பு ஏற்படக்கூடும்.

சிம்ம ராசி பலன் 2021 படி பொருளாதார வாழ்கை

சிம்ம பொருளாதார ராசி பலன் 2021 (simma finance rasi palan 2021) படி, சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு பொருளாதார விளைவு ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடும். சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு பொருளாதார பார்வையில் இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கவும், ஆனால் இந்த ஆண்டு உங்கள் செலவு இருக்கும் காரணத்தால் உங்கள் பொருளாதார நிலை இதன் விளைவு ஏற்பட கூடும். நீங்கள் இந்த ஆண்டு உங்கள் வருமானம் அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த விசியங்களில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மிக நன்றாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் மற்றும் மிகவும் நன்றாக இருக்கும். இந்த ஆண்டு உங்கள் வருமானம் அதிகரிக்க கூடும் மற்றும் உங்களுக்கு புதிய மூலத்திலிருந்து வருமானம் வரக்க்கூடும். நீங்கள் நல்ல முறையில் செயல்பட்டால் ஆகஸ்ட் முதல் அக்டோபர் இடயில் வரை நீங்கள் செல்வம் சம்பாதிப்பதில் வெற்றி அடைவீர்கள். இந்த ஆண்டு நீங்கள் உங்கள் வருமானம் மற்றும் உங்கள் குடும்பத்தின் ஆதரவால் செல்வம் சமபதிப்பீர்கள்.

ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் நடுவில் வரை தாம்பத்திய வாழ்க்கையில் அல்லது திருமண வாழ்க்கையில் தொடர்பான விசயங்களில் உங்கள் செலவுகள் அதிகரிக்க கூடும். இந்த ஜாதகக்கறார் வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் அவர்கள் இந்த ஆண்டு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் இழப்பு ஏற்பட கூடும்.

எனவே இந்த ஆண்டு நீங்கள் எதாவது செல்வம் முதலீடு செய்ய நினைத்து கொண்டிருந்தால், இங்கு நீங்கள் மிகவும் சிந்தித்து செயல் பட வேண்டும். ஏனென்றால் இந்த நேரம் உங்களுக்கு மிக்வும்க் சாதகமாக இருக்காது. இந்த ஆண்டு நீங்கள் எதாவது வணிகம் தொடங்க நினைத்திருந்தால், உங்கள் பணத்தை முதலிடு செய்து வணிகம் தொடங்கவும் மாற்று முடிந்த வரை தனியாக வணிகம் செய்யவும். இது உங்களுக்கு லாபகரமாக இருக்கும்.

சிம்ம ராசி பலன் 2021 படி கல்வி

சிம்ம ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 கல்வித்துறையில் கலவையான பலன் கிடைக்கவாய்ப்புள்ளது. எதாவது போட்டி தேர்வில் பங்கெடுக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை மிகவும் கடினமாக இருக்கும். இந்த நேரத்தில் படிப்பு விசியத்தில் நீங்கள் அதிகமாக முயற்சி செய்ய வேண்டியது அவசியம்.

மாணவர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை மிகவும் சாதகமாக இருக்கும். இதற்கு பிறகு மே மற்றும் ஆகஸ்ட் நேரம் கொஞ்சம் சவாலாக இருக்கும் மற்றும் 15 செப்டம்பர் முதல் 20 நவம்பர் வரை இன்னும் ஒருமுறை சிம்ம ராசி மாணவர்களுக்கு சாதகமான நேரம் தொடங்க கூடும்.

உயர் கல்வி பெரும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். எனவே நீங்கள் வெளிநாடு செல்ல நினைத்திருந்தால் இந்த ஆண்டு உங்களுக்கு கொஞ்சம் கவலை தரக்கூடும். இதனால் தைரியமாக இருக்கவும்.

வெளிநாடு செல்லும் ஜாதகக்கரர்களுக்கு வழியில் கொஞ்சம் தடை ஏற்பட கூடும். இந்த ஆண்டு எனவே நீங்கள் விரும்பிய பல்கலைக்கழகத்தில் சிட்டு வாங்க நினைத்திருந்தால் இவற்றில் மிகவும் குறைவாக வாய்ப்பு இருக்க கூடும். உங்கள் கல்வியில் எந்தவிதமான குறுக்கு வழி பயன்படுத்துவதை தவிர்க்கவும். நீங்கள் கடினமாக உழைத்தால் அதன் பலன் உங்களுக்கு அவசியம் கிடைக்கும்.

சிம்ம ராசி பலன் 2021 படி குடும்ப வாழ்கை

2021 ஆண்டு சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு குடும்ப வாழ்க்கை பற்றி பேசும் பொது கேது பகவான் நான்காவது வீட்டில் இருக்கும் காரணத்தால் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்காது என குறிக்கிறது. இருப்பினும் சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு குரு பகவான் ஆறாவது வீட்டிலிருந்து இரெண்டாவது வீட்டிற்கு மாறக்கூடும். இதன் சூழ்நிலை காரணத்தால் இந்த ஜாதகக்காரர்களுக்கு கலவையான பலன் கிடைக்கும். ஜாதகத்தில் ஏற்படும் இந்த மாற்றங்களில் விளைவு ஏற்பட கூடும். சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு குடும்ப வாழ்க்கையில் இணக்கமாக இருக்கக்கூடும் தற்போது தான் குடும்பத்தினருக்கு பிரச்சனைகள் எதிர் கொள்ள வேண்டி இருக்கும். சிம்ம ஜாதகக்கரர்கள் உங்கள் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் இந்த நேரத்தில் அவர்களின் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியம் ஏற்ற தாழ்வாக இருக்க வாய்ப்புள்ளது.

நீங்கள் உங்கள் எதிரிகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும், ஏனென்றால் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் எதாவது பிரச்சனைகள் உருவாக்கக்கூடும். சிம்ம ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு 2021 அவர்களின் சந்தோஷதிற்கு இளைய சகோதர சகோதரிகள் காரணமாக இருக்க கூடும்.

சிம்ம ராசி பலன் 2021 படி, எனவே சிம்ம ராசி ஜாதகக்கறார் சொந்த வீடு வாங்க கனவு காண்பவர்களுக்கு, பெப்ரவரி முதல் ஏப்ரல் மாதம் நடுவில் உங்களுக்கு இந்த கனவு நிறைவேறக்கூடும். இந்த நேரம் உங்களுக்கு வீடு மற்றும் சொத்து வாங்க யோகம் இருக்க கூடும். இதற்கு பிறகு 5 செப்டம்பர் மாதம் இந்த யோகம் திரும்ப வரக்கூடும், ஆனால் இந்த நேரத்தில் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் இந்த நேரம் உங்கள் தாயின் உடல் ஆரோக்கியம் கொஞ்சம் பலவீனமாக இருக்க கூடும்.

சிம்ம ராசி பலன் 2021 படி திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள்

சிம்ம ராசி பலன் 2021 படி, திருமண வாழ்கை மற்றும் குழந்தைகள் பற்றி பார்க்கும் பொழுது சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் கொஞ்சம் அழுத்தமாக இருக்கக்கூடும். சிம்ம ஜாதகக்கரர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட கூடும் பிரச்சனைகள் முக்கியமாக குருவின் அருளால் விலகக்கூடும்.

இந்த அழுத்தம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நீடிக்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் நீங்கள் உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் அதிகமாக நேரம் செலவிட வேண்டும். ஏனென்றால் இந்த நேரத்தில் உங்கள் உறவில் தனிமையாக இருக்கும் சூழ்நிலையில் வரக்கூடும் மற்றும் இல்லையெனில் அவர்களின் உறவு துண்டிக்க படக்கூடும். இதனால் கவனமாக இருக்க வேண்டும்.

எனவே எதாவது வழக்கு நீதி மன்ற நிலுவையில் நன்மையாக இருந்தால், சில காலத்திற்கு காத்திருக்கவும். நல்ல நேரம் வருவதற்கு பிறகு எதாவது ஆலோசனை கொடுப்பது உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நீங்கள் உங்கள் வாழ்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். இந்த நேரத்தி உங்கள் வாழ்கை துணைவியாரின் உடல் ஆரோக்கியம் பாதிக்க பட கூடும், இதனால் உங்களுக்கு நல்ல செலவு இருக்கக்கூடும்.

இதற்கிடையே உங்கள் குழந்தைகளை பற்றி பார்க்கும் பொழுது அவர்களுக்கு இந்த ஆண்டு 2021 நேரம் மிகவும் நன்றாக இருக்கும். சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு இந்த நேரத்தில் அவர்களுக்கு ஒவ்வொரு வேலைகளிலும் வெற்றி அவசியம் கிடைக்கும் மற்றும் அவர்கள் எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவதை கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். எனவே உங்கள் குழந்தைகளுக்கு இந்த ஆண்டு மிகவும் நன்றாக இருக்கும்.

சிம்ம ராசி பலன் 2021 படி காதல் வாழ்கை

சிம்ம காதல் ராசி பலன் 2021 படி, இந்த ஆண்டு சிம்ம ராசி ஜாதகக்கரர்களுக்கு அவர்களின் காதல் வாழ்கை கலவையான பலன் கொண்டு வரக்கூடும். இந்த ஆண்டு சில காதல் ஜாதகக்காரர்களுக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. காதல் திருமண யோகம் ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் நடுவில் வரை கிடைக்கக்கூடும்.

இதுமட்டுமின்றி நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டு காதல் தொடர்பான விசியங்களுக்கு கூர்மையாக கவனம் செலுத்த வேண்டும், ஏனென்றால் இந்த ஆண்டு உங்கள் காதல் உறவிற்கு ஏற்றத்தாழ்வாக இருக்கக்கூடும். சில ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சில பிரச்னைகள் மொத்தத்தில் உங்கள் காதல் வாழ்கை மிகவும் நன்றாக இருக்க வாய்ப்புள்ளது.

காதல் தொடர்பான விசயங்களுக்கு இனிமையாக இருக்கும் மற்றும் கவலைகள் வரக்கூடும், இதனால் நீங்கள் ஒருவர்க்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள மற்றும் உங்கள் கருத்துக்களை வெளிப்படையாக கூறுவது அவசியம்.

சிம்ம ராசி பலன் 2021 படி ஆரோக்கியம்

சிம்ம ஆரோக்கிய ராசி பலன் 2021 (Simmam Health Rasi palan 2021) படி, இந்த ஆண்டு சிம்ம ராசி ஜாதகக்காரர்களுக்கு உடல் ஆரோக்கிய தொடர்பான பிரச்சனைகள் வரக்கூடும். இதனால் முதலில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்த படுகிறது. இதனுடவே ஜாதகத்தில் ஏற்படும் சனி மற்றும் குரு பகவான் ஆறாவது வீட்டில் இருப்பதால், எதாவது பெரிய வலி உண்டாக்க வழிவகுக்கிறது. எனவே உடல் ஆரோக்கிய தொர்பாக சிம்ம ஜாதகக்கரர்களுக்கு இந்த ஆண்டு 2021 மிகவும் சவாலாக இருக்க முழு வாய்ப்புள்ளது.

சிம்ம ஜாதகக்காரர்களுக்கு இந்த ஆண்டு அவர்களின் உடல் ஆரோக்கியத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும், இல்லயெனில் அவர்களுக்கு கை, வயிறு, மற்றும் நுரையீரல் போன்ற தொடர்புடைய பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். இதுமட்டுமின்றி அஜீரண கோளாறு மற்றும் முட்டி வலி போன்றவற்றில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த ஆண்டு நீரழிவு நோய்கள் உள்ளவர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், இல்லையெனில் பிரச்சனைகள் ஏற்பட கூடும்.

சிம்ம ராசி பலன் 2021 படி ஜோதிட பரிகாரம்

  • தரமான மாணிக்கம் ரத்தினம் செம்பு மோதிரத்தில் பொருத்தி ஞாற்றுக்கிழமை அன்று அணிய வேண்டும்.

  • ஞாற்றுக்கிழமை அன்று மாட்டிற்கு கோதுமை அல்லது மாவு சாப்பிட கொடுக்கவும்.

  • உங்கள் தந்தைக்கு சேவை மற்றும் அவருக்கும் மரியாதை செலுத்தவும்.

  • சனிக்கிழமை அன்று கடுகு என்னை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அவற்றில் உங்கள் முகத்தை பார்த்து தானம் செய்ய வேண்டும்.

  • வியாழக்கிழமை அன்று விரதம் இருக்கவும் அல்லது அரச மரத்தை தொடாமல் தண்ணீர் ஊற்றுவது மிகவும் நன்மை தரும்.

More from the section: Yearly 2997
Buy Today
Gemstones
Get gemstones Best quality gemstones with assurance of AstroCAMP.com More
Yantras
Get yantras Take advantage of Yantra with assurance of AstroCAMP.com More
Navagrah Yantras
Get Navagrah Yantras Yantra to pacify planets and have a happy life .. get from AstroCAMP.com More
Rudraksha
Get rudraksha Best quality Rudraksh with assurance of AstroCAMP.com More
Today's Horoscope

Get your personalised horoscope based on your sign.

Select your Sign
Free Personalized Horoscope 2023
© Copyright 2024 AstroCAMP.com All Rights Reserved